திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

பசுபதி

Total Contribution: 76 Articles

பசுபதி

துப்பறியும் சாம்பு

பசுபதி காகம் அமர்ந்த கணத்தில் மரம்விட்டு வாகாய் விழுங்கனியை வைத்துப்பின் -- ஆகமது நோகாமல் துப்பு நொடியில் துலக்கிடுவான் சாகா வரம்பெற்ற சாம்பு. ஆகம்=உடம்பு pas@comm.utoronto.ca

தென்றல்

பசுபதி 'அலர்கள் பறித்தால் அபராதம் ' என்ற பலகையைப் பூங்காவில் பார்த்தும் --மலர்க ளிறைத்துப் படம்வரைந்த(து) எங்கும், படிக்க அறியாத தென்றல்வந்(து) அங்கு. (ஓர் ஆங்கிலக் கவிதையின்…

என்று கற்பேனோ ?

பசுபதி நண்பர் குழுநடுவே 'நானொருநற் சர்வர்போல் பண்ணுவேன் ', என்றசவால் பார்வையுடன் -- விண்நோக்கிக் கோப்பை சுழற்றிக் குஷியாய் முழநீளம் காப்பியை ஆற்றும் கலை. கற்றால் கவர்ந்திடலாம்…

மறைந்த உருது கவிஞர் கைஃபி ஆஸ்மி – கவிஞரும் கவிதையும்

பசுபதி கைஃபி ஆஸ்மி அவர்களது கவிதை ஷராரா (பொறி) -யின் மொழிபெயர்ப்பு ** பொறி பசுபதி விழியோடு விழிகலந்தால் விளைவென்ன ? கேட்காதே! எழுந்ததுஓர் காதற்பொறி இருவர்விழி…

அந்த நாளும் அண்டாதோ ?

பசுபதி பவனிவரும் நடையழகு; பைந்தமிழின் மொழியழகு; . . பத்து மூன்று சொல்லழகு. சிவனுடனே வாதிடலாம்; திருக்குறளை ஓதிடலாம்; . . சிறுவர் பாட்டு யாத்திடலாம். நவநவமாய்…

சொன்னால் விரோதம்

பசுபதி மண்ணென்றும் பெண்ணென்றும் வரம்பற்ற ஆசைகள்முன் மண்டியிட்டு மடிந்தனர் வரலாற்றில் பலமாந்தர். (1) ஆசைகள் வெறியாகி அழுக்காற்றுப் பால்குடித்து நாசப் படமெடுக்கும் நச்சரவம் விரோதம் . (2)…

பகைவன்

பசுபதி பிள்ளைப் பிராயத்திலே --என்மனப் . . பீடத்தில் ஏறிவிட்டான். பள்ளிப் படிப்பினிலே -- கோணல் . . பாதையைக் காட்டிவிட்டான். அண்டை மனைகளிலே -- அவனால்…

விளையாட்டுப் பொம்மை

பசுபதி மண்ணாசை வளருவதேன் பூம்பொழில்சூழ் . . மாளிகையை நெருங்கும் போது பெண்ணாசை பெருகுவதேன் கன்னியரின் . . பேரழகைப் பருகும் போது பொன்னாசை பொங்குவதேன் சொகுசான…

வழித்துணை

பசுபதி ( 'நந்த வனத்திலோர் ஆண்டி ' சந்தம்) எடுப்பு ------- வண்டி வரும்நேர மாச்சு ! -- துணை வருவேன் எனச்சொன்ன வாக்கென்ன ஆச்சு ?…

கண்ணகி

பசுபதி சென்னைக் கடற்கரைச் சாலையிலே -- எங்குத் . . தேடியும் உன்சிலை காணலையே ! சென்றதின் காரணம் சொல்லுவையோ -- அந்தச் . . சென்னைக்கு…