December 21, 2002
பசுபதி தினவெடுத்த வல்லூறு தேடிடுமோர் கோழி; சினம்கனத்த வல்லரசோ சீறும்-- தினந்தோறும் ஓர்கையால் சுத்தியலை ஓங்கும் முரடனுக்கோ ஊர்முழுதும் ஆணி உரு. pas@comm.utoronto.ca
December 15, 2002
பசுபதி கந்தன் மொழியை வேலன் பேரில் . . காக்க வந்த சொல்லயில்; இஇந்தி யக்க விஞர் வானில் . . என்றுங் கூவும் பூங்குயில். சிந்து…
December 7, 2002
பசுபதி சமயத்தில் சண்டைமலி காலம் -- அந்தச் . . சமயத்தில் ஒலித்ததொரு தாளம் ! சமரசமாம் ஷண்முகனின் பாலம் -- அதில் . . சந்தத்தின்…
November 24, 2002
பசுபதி என்றன் இனிய கானடா! . . இன்பக் கனவு நாடடா! தந்தை தேசப் புகழினைத் . . தாயின் மொழியில் சொல்லடா! (1) கழுகு நாட்டு…
October 27, 2002
பசுபதி எனக்குள் ஒருவன் அழுவான் ! -- பின்னர் எரியும் கனலாய் எழுவான்! கங்கை நதியினில் வெள்ளம் ! -- ஐயோ! . . காவிரி யோமணல்…
October 13, 2002
பசுபதி அள்ளிப் பருகிட வாரீர்! -- திரு வள்ளுவர் நல்கும்முப் பாற்சுவை தேரீர்! பாலன் அழுவதைப் பார்த்தாள் - ஞானப் . . பாலைச்சீ காழியில் பார்வதி…
September 24, 2002
பசுபதி வையம் எங்கும் வன்முறையே --நம் . . வாழ்வைக் கருக்கும் பெருங்கறையே ! செய்தி எல்லாம் வன்செயலே ! -- சின்னத் . . திரையும்…
September 2, 2002
பசுபதி ~*~o0o~*~ 'மெருகுடனே பாட்டிசைக்கக் குரல் ! வீணை,குழல் மற்றதற்கு விரல் ! ' . . குருசொல்வார் சீடனுக்கு, . . 'குரல்,விரலில் வீணனுக்கு, இருப்பதொரு…
August 19, 2002
பசுபதி சின்னஞ் சிறுவயதில் -- நீயொரு . . சிட்டாய்த் திரிநாளில் இன்பம் விளைசூழல் -- இன்றது . . எங்கே மறைந்ததடி ? (1) தூய…
August 12, 2002
பசுபதி பஞ்சென்பான் ஆலாய்ப்ப றந்தான், பரவசமாய்ப் பாவைபக்கம் வந்தான் ! . . . மஞ்சத்தில் ராசாத்-தீ ! . . . வாட்டியது காமத்-தீ !…