திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

பசுபதி

Total Contribution: 76 Articles

பசுபதி

செந்தமிழ்ப் பாட்டன்

பசுபதி செல்லரித்த பண்டையோலை சென்றலைந்து தேடியே புல்லரிக்க வைக்குமினிய புத்தகங்கள் பொன்னொளிர் செல்வம்யாவும் சேர்த்தவர்க்கென் சென்னியென்றுந் தாழுமே . . . சீலன்சாமி நாதனுக்கென் சென்னியென்றுந் தாழுமே…

சிலந்தி

பசுபதி தினமும் தியானம் தனியறையில் -- ஒரு . . சீடன் செய்யத் தொடங்கியதும் மனதிற் கச்சம் தருமுறையில் -- ஒரு . . மர்மப் பூச்சி…

வஞ்சம்

பசுபதி கண்ணிழந்த வெஞ்சினத்தார் கண்பறிக்க முற்பட்டால் மண்ணில் குருடரன்றோ வாழ்ந்திடுவர் ? -- விண்டறிவாய் பாமரனே! வஞ்சப் பயணம் தொடங்குமுன்னே ஈமத் தழல்இரண்(டு) ஏற்று. சின்ன நியாயமெனும்…

இன்னும் கொஞ்சம் தூங்கவிடு!

பசுபதி இன்னும் கொஞ்சம் என்னைத் தூங்கவிடு! --ஈசா! இரவுக் கனவின் இறுதி பார்க்கவிடு! பைநிறைய சுவடிகளைச் சுமந்து நின்றார் --முனிவர் . . பக்கத்தில் வாசுகியும் பைய…

பைங்கணித எண் பை

பசுபதி மூவரில் முன்னவன் நான்முகனே* பைங்கணிதப் பாவை அழகுகண்டு 'பை 'யென்று சொன்னானோ ? வட்டத்தின் சுற்றளவை விட்டம் வகுத்திடின் பட்டென்று பம்பிடுவாள் பை. மார்ச் 14…

காதலர் தினக் கும்மி

பசுபதி காதலர் நாளும்பி றந்ததடி -- நம் . . கண்ணியம் பண்பாடி றந்ததடி! மேதினி போகுமிவ் வேதனையை -- பார்த்து . . வெட்கியே வானம்…

நல்ல வார்த்தைக் கிளி

பசுபதி கிளிவாயால் கெட்டசொல்^ கேட்குமொரு நாடு. கிளிவாய் அநுபூதி கேட்டதொரு நாடு; கலைக்கண் சுவைக்கும் கசப்பும் களிப்பும். மலைநடுவில் உண்டு மலம். ***** தெய்வக் குறமகளின் --…

பைமடந்தை

பசுபதி கனடாவின் தைமாதம் கருணையின்றிப் பிறந்தது. இனம்புரியா வெறுப்பொன்று என்னுள்ளே கரித்தது. 'பொங்கலைத் துய்த்திடவே போனானோ சென்னைக்கு ? ' செங்கதிரோன் தெரியவில்லை; சீற்றமென்னுள் பொங்கியது. மேலும்,…

நன்றி

பசுபதி பண்டிகையில் பொங்கல்நாள் பரிதிக்கோர் நன்றி . . பல்வேறு வழிபாடு பரமனுக்கோர் நன்றி வண்டிசையோ மகரந்தத் தேனுக்கோர் நன்றி . . வணக்கங்கள் கைகுலுக்கல் நண்பர்செய்…

கொள்ளையின்பம்

பசுபதி கொள்ளையின்பம் தந்திடுவாள் கோலமங்கை நித்தம் ! தொல்லைகளை முத்தமெனச் சொல்பவள்மேல் பித்தம் ! பொறியியலாம் சோலையில்நான் பூப்பறிக்கும் போது -காதற் . . பொறியொன்றின் பிறைகாட்டிப்…