திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

பசுபதி

Total Contribution: 76 Articles

பசுபதி

நானோ

பசுபதி வெம்பகலில் வேலைசெய்து வெம்பிடும் மக்கள் -- உலகில் கும்பலாய் ஓடிக் குளிரறைசேர் மக்கள் -- நானோ வேர்வையின்றி நின்று வெயிலிலே தண்மையாய் -- என்றன் காரியம்…

காதலன்

பசுபதி வாலையின் கண்ணிமை மென்மையைப் போல, . மங்கையின் முத்துப்பல் வெண்மையைப் போலக் காலை உதித்திடக் கட்டளை இட்டவன் . கட்டாயம் அவனொரு காதலன் தானய்யா! (1)…

கால ரதம்

பசுபதி கால ரதம்வேண்டும் -- இறைவா! கால ரதம்வேண்டும் ! சோலைக் கிளிமொழியாள்-- உடலெரி . . சூட்டில் சிடுசிடுத்தாள் -- அணியக் கோல நகைபலவும் --…

திரை அரங்கில்

பசுபதி திகில்படம் வெள்ளித் திரையில்; நடுங்கி நகம்கடித்து மெளனமாய் நாங்கள்; --- வகைவகையாய் தித்திப்பு மிட்டாய் ஜிகினா உறைஉரித்துச் சத்தமிட்டுச் சாப்பிடும் ஜந்து . (1) பன்முறை…

சரிவில் ஒரு சிகரம்

பசுபதி கச்சிதமாய் மிருதங்கம் பிச்சுதறும் என்னைக் . 'கணக்கு 'பல போட்டொருநாள் கழுத்தறுத்தார் வித்வான்; கச்சேரி உச்சத்தில் (கட்டாலே போக!) . 'காலிடத்து 'ப் பல்லவியில் 'தனி…

இணையத்துக்கு இல்லை இணை !

பசுபதி கணவன்: ஆறாம் திணைவெளியில் யாவரும் மன்னர்கள்! மாறுபெயர் சூடி மடற்குழுக்கள் ஊடுருவி நாரத வேலைக்கோர் நாடக மேடையது ! நாராசம் நாடோறும் வீசிட, நச்சுக் கணைகள்…

சார்புநிலைக் கோட்பாடு

பசுபதி ஐன்ஸ்டானின் பெரும்விசிறி ஆண்டாள், மின்வேகம் மிஞ்சுகலை தேர்ந்தாள்; . பார்த்தொருநாள் புறப்பட்டு, . சார்புவழி பறந்துவிட்டு, முன்னிரவு வீடுவந்து சேர்ந்தாள் ! **** ஐன்ஸ்டானின் சீடன்சொன்ன…

கற்பனை

பசுபதி கண்கள் இழந்தபின்பு --மில்டன் . கண்டதே கவிதையென்பர் -நாம் பண்ணும் கற்பனைதான் -- ஆன்மா . பார்க்கும் விழிகளென்பர் (1) 'கற்பனை காட்டுமெழில் -- அதுவே…

கணையும் கானமும்

பசுபதி விண்ணில் எய்தேன் அம்பொன்றை --மண்ணில் . வீழ்ந்த தெங்கோ; தெரியவில்லை கண்பின் தொடர முடியாத -- கடிய . கதியில் கணையும் பறந்ததுவே. விண்ணில் உயிர்த்தேன்…

என்னவளுக்கு

பசுபதி காலைக் கதிரோன்போல் கண்ணால் எனைஉயிர்க்க வாலையவள் போலுண்டோ மண்ணுலகில் ? -- கோலவிழி என்றன்று கொஞ்சவில்லை; எண்ணுகிறேன் அவ்வுவமை, என்னவள் இல்லாத இன்று. (ஆதாரம்: Leonard…