திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி

Total Contribution: 111 Articles

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி

கவிதைகள்

செல்வராஜ் ஜெகதீசன் 01 முரண்களுக்கா பஞ்சம்? இரவுகள் தவறுகள் உறவுகள் உரிமைகள் குடும்பங்கள் குழப்பங்கள் கடமைகள் களவுகள் கனவுகள் கற்பனைகள் அர்த்தங்கள் அனர்த்தங்கள் அத்தனையும் இருக்கட்டும். நம்…

எட்டு கவிதைகள்

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி 01 வந்த போதெதுவும் சூது வாதில்லை. போவதற்குள் எத்தனை பொய்ப்பித்தலாட்டங்கள்?. O 02 இன்றென்ன கிழித்துவிட்டோம். நாளை மீது நம்பிக்கை வைக்க. O…

கவிதைகள்

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபிஏன்? கன்னி மோகினிகளுக்கு கால் கொலுசு மல்லிகை சரி. வெள்ளைப் புடவை ஏன்? ஒருவேளை ...! அடிக்கடி இல்லையென்றாலும் அவ்வப்போது தோன்றி மறைகிறது உனக்கு…

சிறு கவிதைகள்

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி 01 இன்னொரு நாள் இன்னுமொரு நாள் இப்படியே இன்னும் எத்தனை நாள். o 02 இருப்பதற்கா? இறப்பதற்கா? இப்படி எரியுதிந்த மெழுகுவர்த்தி? o…

கவிதைகள்

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி விரல்நுனி ஸ்பரிசம்...! அதிகாலைக் கதிரவனுக்காய் அனுதினமும் காத்திருக்கும் இலைநுனி நீர்த்துளிபோல சும்மா ஒரு சுவாரஸ்யத்திற்காக செதுக்கிக்கொண்டிருக்கிறேன் என் சோக பிம்பத்தை. இதமாய் என்…

கவிதை௧ள்

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி 01 எதிர்பாரா ஒரு தருணம்...! எப்போதும் வாய்ப்பதில்லை. எதிர்பார்த்த ஒன்று எதிர்பாரா ஒரு தருணத்தில் எதிர்ப்படும் வேளை. 02 நானின்றி...! என்னிடம் நானில்லை.…

இன்னும் கொஞ்சம்…!

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபிஇன்னும் கொஞ்சம் அன்போடு இருந்திருக்கலாம் இவள். இன்னும் கொஞ்சம் இயல்போடு இருந்திருக்கலாம் இந்த உறவுகள். இன்னும் கொஞ்சம் இசைவாய் இருந்திருக்கலாம் இந்த நண்பர்கள். இன்னும்…

சில சிந்தனைகள்

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி எல்லா௫ம் எல்லாமும் பெற வேண்டும். எனக்கு மட்டும் சற்று கூடுதலாக. ◌ தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி மெய் வ௫த்திக் கூலி த௫ம். ◌…

கவிதைகள்

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி நேசம் செம்புலப் பெயல் நீர் ஈரேழு ஜென்மம் ஈருடல் ஓருயிர் எவற்றிலும் நீ எதுவரினும் நீ எக்கணமும் நீ இத்தனையும் பேசி இனித்திருந்த…

கவிதைகள்

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி என் ...! பெரும் மமதைக்காரனென்று சொல். பித்தலாட்டக்காரன் என்று சொல். சிற்றின்பப்பிரியன் என்று சொல். சின்னபுத்திக்காரன் என்று சொல். சீதாராமன் இல்லை என்று…