October 23, 2008
செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபிமற்றவர் கவனத்தை ஈர்ப்பதுதான் முக்கியம். இன்னபிற ஆயிரம் வழிகளில் நீங்கள் என் வரைக்கும் எழுதிக்கொண்டிருக்கிறேன் கவிதைகளை.
October 16, 2008
செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபிவாராவாரம் வாடிக்கைதான். நடைபாதைத் தேநீர்க்கடையில் நண்பர்கள் கூடிப் பேசுவது. அதிக பட்சம் உறுப்பினர்கள் ஐந்தாறைத் தாண்டாது. உறுப்பினர்கள் எண்ணிக்கை ஒன்றிரண்டு கூடிக் குறையும். இரண்டு…
October 16, 2008
செல்வராஜ் ஜெகதீசன்காற்றில் ஆடிக்கொண்டிருந்தது கடிதம். கடிதம் என்றால் கடிதமில்லை. அன்புள்ள என்று ஆரம்பித்து நலம் நலமறிய மாதிரி இல்லை. இது முழுவெள்ளைத்தாளில் முழுவதும் கவிதையாய் ஓடி முடிவில்…
October 9, 2008
செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபிஅச்சில் வந்த கவிதைகளைப் பற்றி அதிகமாய் நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? காதல் தவிர்த்து எழுதலாமே என்கிறீர்கள். கவிதையைப் பற்றி எழுதுவதை தவிர் என்கிறீர்கள். இத்தனை…
October 9, 2008
செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி புலன்களின் ஆக்ரமிப்பு பற்றி பொருட்படுத்துவதில்லை நீங்கள். புலன்களின் ஆக்ரமிப்பு பற்றி புரிவதுமில்லை உங்களுக்கு. கேட்காத காதுகளில் கேள்வியின்றி திணித்துக்கொண்டே இருக்கிறீர்கள். கண்கள் உங்களை…
October 9, 2008
செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபிவிட்டுவிடுங்கள் என்னை. உங்களின் விளையாட்டுகளிலிருந்து. உங்கள் விளையாட்டு விதிகளோடு ஏதும் உடன்பாடில்லை எனக்கு. அதிகமும் ஆசையுடன் ஆட வந்தவன் குதூகலத்தைக் குலைத்தவை உங்கள் விதிகள்.…
October 2, 2008
செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி அனேக நேரங்களில் அடித்துப் பிடித்து ஓடி வரும் ஒருவனுக்கோ ஒருத்திக்கோ காத்திருக்க முடியாமல் விரைவாய் மூடிக்கொள்ளும் லிப்டில் வெறுமனே இருக்க நேர்கிறது. யாசிக்கும்…
September 26, 2008
செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி 01என்ன செய்ய..? இன்ன பிற விஷயங்களென்றால் இழுத்துப் பிடிக்க வேண்டியிருக்க பெண் காதல் காமம் என்றால் பெருக்கெடுத்து ஓடி வரும் இந்த கவிதை…
September 18, 2008
செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி எனக்கான பிம்பத்தை நீ எது எதற்கோ உடைப்பதுவும் உனக்கான பிம்பத்தை நான் உள்வைத்தே உறைவதுவும் இழுத்துப் பிடித்திருந்தால் இன்னும் கூட வாழ்ந்திருக்கும் பிம்பங்களில்…
September 18, 2008
செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி * இருந்தபடியேதான் இருந்தாள் அந்த எழுபது வயதுக் கிழவி. வருவோர் போவோர் தரும் இரண்டிரண்டு பிஸ்கட்கள் அவ்வப்போது யாராவது தரும் - ஒரு…