ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியின் சங்கப் பலகை
23 . 2. 11 அன்று நண்பகல் 1.30 மணியளவில் துவங்கிய ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியின் சங்கப் பலகை நிகழ்வில் ஜெர்மனியைச் சேர்ந்த ந.சுசீந்திரன் அவர்கள் “ இடப்பெயர்வு இலக்கியம் “ என்ற தலைப்பில் உரையாற்றினார்.
தமிழ்த்துறை மாணவியின் வரவேற்புரையைத் தொடர்ந்து கல்லூரியின் முதல்வர் அவர்களின் தலைமை உரை இன்றைய பாடத் திட்ட மாறுதல்களும் அவற்றின் தேவைகளும் அதற்கு படைப்பாளிகளின் ஆதரவின் தேவை பற்றியும் உரையாற்றினார்.
பாரதி இலக்கிய சங்கத்தின் செயலர் திலகபாமா ந. சுசீந்திரன் அவர்களை அறிமுகம் செய்து வைத்து பேசினார்
அடுத்து நடந்தேறிய சுசீந்திரனின் உரையில், மிக முக்கிய இடப் பெயர்வுகள் பற்றியும் அவற்றின் தாக்கம் இலக்கியங்களின் பிரதிபலிப்பது பற்றியும் விரிவாக உரையாற்றினார். அவற்றில் புலம்பெயர்ந்த இலக்கியத்திற்கும் புகலிட இலக்கியத்திற்கும் உள்ள வேறுபாடுகளையும், அதனால் வரைபடங்களை அழித்துக் கொண்டு ஒரு புது வெளி உருவானதின் நன்மைகளையும் , வெளிநாட்டு இலக்கியங்களை மூலமொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கும் அரிய வாய்ப்புகள் கிடைத்திருப்பது பற்றியும், சமூக கலாசார மாற்றங்களை மக்கள் எதிர்கொண்டதை இலக்கியங்கள் பிரதிபலிக்கக் கூடியதாய் இருப்பதைப் பற்றியும் உதாரணங்களோடு பேசினார், அவரது உரையைத் தொடர்ந்து மாணவர்களது பல்வேறு கேள்விகளுக்கு விரிவாகப் பதிலளித்த கலந்துரையாடலோடு நிகழ்வு இனிதே முடிந்த்து
- திரைகள்
- பொறித்துளி வளர்கிறது
- (2) – தலித்துகளும் தமிழ் இலக்கியமும்
- எஸ்.பொவுக்கு இயல் விருது
- மீண்டும் மனு ஸ்மிருதி: மேலோட்டமாக ஒரு பார்வை
- கச்சத் தீவு: விவரம் அறியாத வெளியுறவு அமைச்சர் மீண்டும் கைகழுவுகிறார்!
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -19
- இடமாற்றம்
- புதுமைகள் என்றும் அதிசயமே…
- சமத்துவங்களின் மீதான துரத்தல்கள்
- தமிழ் தாத்தாவிற்காக ஒரு இரங்கல்
- முன்னேற்றம்
- திருக்குறளின் செம்மொழிக் கூறுகள்
- அவதார புருஷர்களின் அக உலகம் அருங்கூத்து- கூத்துக்கலைஞர்களின் தொகைநூல்)
- பூஜ்யத்துக்குள்ளே ஒரு பூதம் (HIGG’S BOSON)
- ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியின் சங்கப் பலகை
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) முதல் கண்ணோக்கு (கவிதை -41 பாகம் -4)
- தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்
- ப.மதியழகன் கவிதைகள்
- தன்னிலை
- பக்கங்கள்
- வாதத்தின் இறுதிச் சொல்..
- இவர்களது எழுத்துமுறை – 28 வாசந்தி
- செல்வராஜ் ஜெகதீசன் கவிதை௧ள்
- அனுதாபத்திற்குரிய அவன்
- தேனு கவிதைகள்
- கம்பன் கழகம் பிரான்சு – பொங்கல் விழா 2011 அழைப்பிதழ்
- கர்நாடக இசை கற்போருக்கு ஓர் அறிவிப்பு
- பரீக்ஷா (1978லிருந்து அரங்கில்…..) வழங்கும் இரண்டு தமிழ் நாடகங்கள்
- உலகத் திருக்குறள் பேரவையின் நான்காம் மாநாடு
- மனித வாழ்க்கை
- பின் துரத்துதலின் அரசியல்
- காதல் – கனவுகள்- சிதைவுகள் பாவண்ணனின் ”அருகில் ஒளிரும் சுடர்”
- ட்ரோஜனின் உரையாடலொன்று
- ‘’சங்க கால மகளிர் விளையாட்டுக்கள்’’
- பல்லுயிர் ஓம்புதல் தலை
- வயிற்றால் வந்தது
- “பண்பின் வழியில்……………..“
- வளத்தூர் தி .ராஜேஷ் கவிதைகள்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -6)
- போதைப்பழங்கள் உண்ணுபவர்களின் தீவு
- மரண ஒத்திகை!
- உரோம இழை!
- எதோவொன்று
- அணுவின் உள்ளமைப்பை அறிவித்த விஞ்ஞான மேதை நீல்ஸ் போஹ்ர் (1885-1962)