சுதேசி – புதிய தமிழ் வார இதழ்

This entry is part of 41 in the series 20101010_Issue

சுதேசி


அறிமுகம்:

“சுதேசி”

எழுதுகோல் தெய்வம்; எழுத்தும் தெய்வம்

தமிழ் வார இதழ்

தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, அண்ணி, அத்தான், இளைஞர், சிறுவர்….

அனைவருக்கும் தேவையான

அரசியல், ஆன்மீகம், அழகு, ஆரோக்கியம், கலாசாரம், தேசியம், உலகம், வெள்ளித்திரை, சின்னத்திரை, புத்தகம், இசை, விளையாட்டு, கட்டுரை, கவிதை, தொடர்கதை, சிறுகதை, சித்தம், மருத்துவம்….

அனைத்திற்கும் உகந்த

ஒரே வார இதழ்…….

“சுதேசி”

சிறப்பான செய்திகள், சிந்திக்கத் தூண்டும் தகவல்கள்…

சிறந்த முறையில் பயன் பெற…சீரான முறையில் பொழுது போக்க…

“சுதேசி” வார இதழ்….“தங்கக் காசுகள்” பரிசுகளுடன்

அக்டோபர் 9 முதல்…தமிழகம் முழுவதும்…ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும்

படிப்பீர்! பயனடைவீர்!

“சுதேசி” வார இதழ்!

Series Navigation