கடிதம் அக்டோபர் 28,2004 – விடுதலை க. இராசேந்திரன் எழுதிய வீர( ?) சாவர்க்கர்: புதைக்கப் பட்ட உண்மைகள் ‘

This entry is part of 39 in the series 20041028_Issue

அருளடியான்


-நூல் அறிமுகம்-

சாவர்க்கரைப் பற்றி திண்ணையில் தொடர்ந்து எழும் விவாதத்தை நாம் படித்து வருகிறோம். ஆங்கிலத்திலும், தமிழிலும் சாவர்க்கரை ஆதரித்தும், எதிர்த்தும் வந்துள்ள அனைத்து கருத்துகளின் சாரமும் திண்ணையில் மறுபதிப்பு செய்யப் பட்டு இருக்கக் கூடும். இந்த விவாதத்தில் ஆர்வத்துடன் ஈடுபட்டவர்களும், சாவர்க்கரை அறிந்து கொள்ள விரும்புபவர்களும், அவசியம் படிக்க வேண்டிய நூல் விடுதலை க. இராசேந்திரன் எழுதிய ‘வீர( ?) சாவர்க்கர்: புதைக்கப் பட்ட உண்மைகள் ‘

நூல்: வீர( ?) சாவர்க்கர்: புதைக்கப் பட்ட உண்மைகள்

ஆசிரியர்: விடுதலை க. இராசேந்திரன்

விலை: ரூ. 5

வெளியீடு: தந்தை பெரியார் திராவிடர் கழகம்

29 பத்திரிக்கையாளர் குடியிருப்பு

திருவாண்மியூர்

சென்னை-600 041

இது போல, சாவர்க்கரை ஆதரித்து ஆர். எஸ். எஸ் அமைப்போ, அல்லது பா.ஜ.கவோ தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ ஏதேனும் நூல் வெளியிட்டு இருந்தால், அந்நூலைப் படித்தவர்கள் திண்ணையில் அறிமுகம் செய்யலாமே ?

-அருளடியான்

aruladiyan@hotmail.com

Series Navigation