வேண்டும் – வேண்டாம்
மோசி பாலன்

மக்கள்:
மண்பொன் மதம்நிறம் மாதுறவு கொண்டாட
கண்கை தலைவாங்கும் தீயர்க்கும் – கண்டும்
வெறுங்கை பிசைகின்ற வீணர்க்கும் வேண்டும்
வெறுப்பை வெறுக்கும் உணர்வு
அரசு அதிகாரி:
மீசைக்கீழ் வாய்பேசி மேசைக்கீழ் கைநீட்டி
காசைக் கவர்கவர்ன் மெண்டு பணியால்
இரு(க்)கை நகராத ஈனர்க்கு வேண்டாம்
பொறுப்பை மறந்த பிழைப்பு
மோசி பாலன் (bala_siva@yahoo.com)
வேண்டும் – வேண்டாம்
மோசி பாலன்

மக்கள்:
மண்பொன் மதம்நிறம் மாதுறவு கொண்டாட
கண்கை தலைவாங்கும் தீயர்க்கும் – கண்டும்
வெறுங்கை பிசைகின்ற வீணர்க்கும் வேண்டும்
வெறுப்பை வெறுக்கும் உணர்வு
அரசு அதிகாரி:
மீசைக்கீழ் வாய்பேசி மேசைக்கீழ் கைநீட்டி
காசைக் கவர்கவர்ன் மெண்டு பணியால்
இரு(க்)கை நகராத ஈனர்க்கு வேண்டாம்
பொறுப்பை மறந்த பிழைப்பு
மோசி பாலன் (bala_siva@yahoo.com)