தகவல் பெறும் உரிமை- அன்னா ஹஸாரேயின் உண்ணாவிரதப் போராட்டம்

This entry is part of 40 in the series 20030809_Issue

ரவி ஸ்ரீநிவாஸ்


மகாராஷ்டிர மாநிலத்தில் நிறைவேற்றப்பட்ட தகவல் பெறும் உரிமைச் சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கக் கோரி அன்னா ஹஸாரே ஆகஸ்ட் 9ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ள உள்ளார்.இதற்கு தார்மீக ஆதரவு தர விரும்புவோர் தங்கள் ஆதரவை கீழ்கண்ட இணைய தளம் மூலம் தெரிவிக்கலாம்.

http://prajanet.org/anna_hazare_fast.asp

ஏன் இந்தப் போராட்டம் என்பதின் பிண்ணனி

http://prajanet.org/anna_hazare_info.htm

ravisrinivas@rediffmail.com

Series Navigation