ஊக்கமருந்து
Published August 9, 2003 • By
சங்கன்
சங்கன்

ஒவ்வொரு முறை நிராகரிக்கப்படும் போதும்
நினைத்துக் கொள்கிறேன்…
அவர்கள் என்னை தவற விட்டதற்கு
வருத்தப்படும்படி
சாதித்துக் காட்ட வேண்டுமென்று…
—————————————
– சங்கன்
Nov 17 2002
sangan@junglemate.com