27வது பெண்கள் சந்திப்பு

This entry is part [part not set] of 54 in the series 20080110_Issue

அறிவிப்பு


27வது பெண்கள் சந்திப்பு:-
பெண்கள் சந்திப்பிற்கான நிகழ்வு நாட்கள் பலரின் வேண்டுகோளுக்கிணங்க மாற்றம் செய்யப்பட்டுள்ளது

27வது பெண்கள் சந்திப்பு கனடா ரொறொண்டோவில் 2008ம் ஆண்டு ஜீலை மாதம் 25,26,27ம் திகதிகளிலும், இலக்கியச் சந்திப்பு 28ம் திகதியும் இடம்பெற உள்ளன. பெண்கள் சந்திப்பிற்கு ஆக்கங்கள் தர விரும்பும் பெண்களும், இலக்கியச் சந்திப்பிற்கு கட்டுரைகளைச் சமர்பிக்க விரும்பும் ஆண்களும், பெண்களும் தயவுசெய்து 2008, மார்ச் மாதம் 31ம் திகதிக்கு முன்பு தங்கள் ஆக்கங்கள் பற்றிய விபரங்களை நிகழ்சி ஒருங்காளருக்கு அறியத்தரவும். கட்டுரைகள் 10 நிமிடங்களுக்குள் அடங்கியதாக இருத்தல் வேண்டும். கட்டுரைகள் தவிர்ந்த ஏனைய ஆக்கங்ளை வழங்க விரும்புவோர் அது தொடர்பான சிறு குறிப்பையும் ஆக்கத்திற்கான நேர அளவையும் குறிப்பிட்டு அனுப்பவும். ஒவ்வொரு ஆக்கங்களைத் தொடர்ந்தும் கலந்துரையாடல் இடம்பெறும்.

கனடா தவிர்ந்த ஏனையா நாடுகளில் இருந்து வந்து கலந்து கொள்ள விரும்புவோர் முன் கூட்டியே தங்கள் பெயர்களைப் பதிவு செய்தால் அவர்களுக்கான தங்கும் வசதிகளுக்கு ஏற்பாடு செய்து கொடுக்கப்படும்.

தொடர்புகளுக்கு:-

416-282-2834
416-347-5087
thamilachi2003@yahoo.ca

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு