This entry is in the series 20100829_Issue

ஷம்மி முத்துவேல்


இருட்டு நிழல் தொடர்கிறது ….
ஒழுகும் வெளிச்ச சுவடுகளினூடே ….
உயிர் தப்பும் மரணம் ……
முச்சு காற்றின் வெப்பம்
சுவாச அலைகளாய் ஓட்டம் ……
சுழலும் காற்றாடி ……..
சாயல்களின் சலனங்கள் ……
தீராத ஏக்கங்கள் ஒட்டி இருக்கிறது
ரத்த நாளங்களில் கூட ….
எண்ண சதுக்கத்தில் மலர்ந்தன
கல்லறை பூக்கள் …..
நிழல் நீள்கிறது……

நன்றி ……
ஷம்மி முத்துவேல்

Series Navigation