This entry is in the series 20041021_Issue

அறிவிப்பு


சிவகாசி

காவ்யா நூல் வெளியீட்டு விழா

திலகபாமாவின் “நனைந்த நதி”

சிறுகதை தொகுதி

வெளியிடுபவர்

சா.கந்தசாமி

பெறுபவர்

லட்சுமி கனகசபாபதி

வாழ்த்துபவர்கள்

பொன்னீலன்

தேவேந்திர பூபதி

வைகை செல்வி

பா.ஆனந்த குமார்

வரவேற்பவர்

காவ்யா சண்முக சுந்தரம்

ஏற்புரை

கவிஞர் திலகபாமா

இடம்

ஹோட்டல் சிதம்பரம், சிவகாசி

காலம்

31.10.04, ஞாயிறு மாலை 5 மணிக்கு

அனைவரும் வருக

Series Navigation