சுழல்
Published April 26, 2007 • By
ஆதிராஜ்
ஆதிராஜ்

சாகாத இலக்கியமோ
சரியான இலக்கியமோ
வேகாத இலக்கியனோ
வெல்லாத இலக்கியமோ
போகாத இலக்கியமோ
பொய்யான இலக்கியமோ
சோகாக்க இம்மயக்கச்
சுழல் வீழ்ந்து துயருற்றேன்!
ஆகாது வாழ்க்கைக்கிது
அறியாமல் இறங்கி விட்டேன்!
– ஆதிராஜ்.