ஒரு திருத்தம்
அறிவிப்பு

இரண்டு வாரங்களுக்கு முன்னால் திண்ணையில் ‘கதை ‘ என்ற பெயரில் வெளிவந்த சிறுகதையை எழுதியவர் பரமுவேலன் கருணாநந்தன்.
இந்தக் கதை தவறுதலாக அதை அனுப்பித்தந்தவர் பெயரில் பிரசுரமாகிவிட்டது.
நிரந்தர இணைப்புகள் இப்போது சரி செய்யப்பட்டு விட்டன.
தவறுக்கு வருந்துகிறோம்.
திண்ணை குழு