வேலைக்காரன்

This entry is part [part not set] of 53 in the series 20031127_Issue

அவதானி கஜன்


—————–

ஒடுக்கிடும் மனிதர் வீட்டில்
. . . ஒதுக்கிடம் ஒன்றைத் தேடி
அடுக்கடுக் காக என்றும்
. . . அவதியில் வாழும் பிள்ளை
படித்திடும் வயதில் பஞ்சைப்
. . . பசியிலே அழுக்குடையில்
தடிப்புகள் உடலில் கொண்டு
. . . சடம்பெறும் வேலைக் காரன்

சடம் : கொடுமை
பஞ்சை : வறிய காலம்
——————————-
avathanikajan@yahoo.ca

Series Navigation

அவதானி கஜன்

அவதானி கஜன்