‘மௌனங்களின் நிழற்குடை’ என்னும் கவிதைத் தொகுப்பின் வெளியீட்டு விழா

This entry is part [part not set] of 45 in the series 20080814_Issue

இசாக்


அன்பிற்கினிய தோழருக்கு
எனது
‘மழை ஓய்ந்த நேரம்’
அய்க்கூ தொகுப்பைத் தொடர்ந்து
சமீபத்தில் எழுதியுள்ள

மௌனங்களின் நிழற்குடை’
என்னும் கவிதைத் தொகுப்பின்
வெளியீட்டு விழா வருகிற
22-08-2008 அன்று
துபாய்யில் அமீரகத் தமிழ்க் கவிஞர் பேரவை சார்பில்
நடைபெற உள்ளது.
வு
pழா அழைப்பிதழ் இத்துடன் இணைத்துள்ளேன்.
தங்களின் அன்பான வருகையையும்
ஆலோசனையையும் எதிர்நோக்கி..
அன்புடன்
இசாக்

http//www.iishaq.blogspot.com

Series Navigation