This entry is in the series 20050623_Issue

நாகூர் ரூமி


சற்றுமுன் கிடைத்த செய்தி. இந்த ஆண்டின் திருப்பூர் தமிழ்ச்சங்க விருது மூன்று புத்தகங்களுக்குக் கிடைத்திருக்கிறது.

1. மெல்லினம். பா.ராகவனின் நாவல்.

2. அரசூர் வம்சம். இரா.முருகனின் நாவல்.

3. இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம். இஸ்லாம் பற்றிய எனது நூல், non-fiction-க்காக.

இதில் சிறப்பு என்னவென்று நான் சொல்லாமலே தெரிந்திருக்கும். இருந்தாலும் என் கணிணி வாயால் நான் சொல்வது எனக்கும் சந்தோஷம் கொடுக்கக் கூடிய ஒன்றாகையால் சொல்லிவிடுகிறேன். அதாகப்பட்டது என்னவெனில், இந்த மூன்று நூல்களுமே கிழக்கு பதிப்பக வெளியீடுகள்!

சந்தோஷத்துடன்

நாகூர் ரூமி

Series Navigation