“முகம்மது இஸ்மாயில்- இபுராஹீம் பிவி நினைவு” சிறுகதை-கவிதை போட்டி

This entry is part [part not set] of 31 in the series 20091023_Issue

டாக்டர் அ.சையத் இப்ராஹிம் (ஹிமானா சையத்)


நர்கிஸ் -மல்லாரி பதிப்பகம் இணைந்து நடத்தும் “முகம்மது இஸ்மாயில்- இபுராஹீம் பிவி நினைவு” சிறுகதை-கவிதை போட்டிகளுக்கான ஆக்கங்களை டிசம்பர் 31 தேதி முடிய எழுத்தாளர்கள் அனுப்பலாம் என்று அறிவிக்கப்படுகிறது.

டாக்டர் அ.சையத் இப்ராஹிம் (ஹிமானா சையத்)
கௌரவ ஆசிரியர்,நர்கிஸ்
நிறுவனர், மல்லாரி பதிப்பகம்
21-10-2009

himanasyed@yahoo.com

Series Navigation

டாக்டர் ஹிமானா சையத்

டாக்டர் ஹிமானா சையத்