பெங்களூர் புத்தக கண்காட்சியில் உயிர்மை பதிப்பகம்

This entry is part [part not set] of 37 in the series 20071011_Issue

அறிவிப்பு


பெங்களூர் புத்தக கண்காட்சியில் உயிர்மை பதிப்பகம்

2007 அக்டோபர் 12 முதல் 21 வரை பெங்களூரில் புத்தக கண்காட்சி நடைபெறுகிறது. முதன் முறையாக உயிர்மை பதிப்பகம் இந்தக் கண்காட்சியில் பங்கேற்கிறது. சுஜாதா, எஸ்.ராமகிருஷ்ணன், சாருநிவேதிதா, ஜெயமோகன், அ. முத்துலிங்கம், ஆதவன், யுவன் சந்திரசேகர், சு. தியடோர் பாஸ்கரன், சுகுமாரன், மனுஷ்ய புத்திரன், தேவதச்சன், மணா, எஸ்.வி.ராமகிருஷ்ணன், நா.முத்துக்குமார், சுயம்புலிங்கம், பிரேம் ரமேஷ் முதலான முக்கிய எழுத்தாளர்களின் நூல்களுடன் இளம் படைப்பாளைகளின் நூல்களும் விற்பனைக்கு வைக்கபட்டுள்ளன.

கண்காட்சியில் உயிர்மை பதிப்பகத்தின் கடை எண் 163

BANGALORE BOOK FESTIVAL 2007

DATE: OCTOBER 12TH TO 21ST
TRADE TIMING: 11 AM.TO 8 PM

VENUE: PALACE GROUNDS
MEKHRI CIRCLE
RAMANAMAHARISHI ROAD
BANGALORE


uyirmmai@gmail.com

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு