நூல்கள் அறிமுக நிகழ்வு – அழைப்பிதழ்

This entry is part [part not set] of 54 in the series 20080110_Issue

அறிவிப்புபிரபல முன்னணி எழுத்தாளர்

ஜெயந்தி சங்கர்

அவர்களின்

மேலும் மூன்று நூல்கள்

வெளியீடு காண்கின்றன !

————————————————————————-

நாள்: 19 ஜனவரி 2008 , சனிக்கிழமை

மாலை: 6.00 மணி

இடம்: அங் மோ கியோ நூலக

அரங்கம், சிங்கப்பூர்

ஏற்பாட்டாளர்கள்:

நூலக வாரியம் மற்றும்

நண்பர்கள்

——————————————————————————-

நெய்தல் – நாவல்

மனுஷி – சிறுகதைத்

தொகுப்பு

மிதந்திடும்

சுயபிரதிமைகள்

( சீனக் கவிதைகள் –

ஆய்வு+மொழிபெயர்ப்பு+தொகுப்பு)

———————————————————————————

‘சி றி ய ன சி ந் தி யா தா ன்’

பாரதியார் குறித்த

சிறப்புரை:

திரு. அ. கி. வரத ராஜன்

அவர்கள்

நிகழ்வு நெறியாளர் : சித்ரா

ரமேஷ்

————————————————————

நெய்தல் – நாவல்

நூலாய்வுரை: பாலு மணிமாறன்

மனுஷி – சிறுகதைகள்

நூலாய்வுரை: இன்பா

மிதந்திடும்

சுயபிரதிமைகள்

( சீனக் கவிதைகள் –

ஆய்வு+மொழிபெயர்ப்பு )

நூலாய்வுரை: பாஸ்கர்

————————————————————-

அனைவரையும்

மிக்க அன்புடன்

வரவேற்கிறோம் !

நன்றி !

—————————————————————

Book Launch Invitation

——————————————————————

Popular Author

Jayanthi Sankar’s

three more books are being launched !

———————————————-

Date: 19 January 2008, Saturday

Time: 6.00 pm

Venue: Ang Mo Kio Library, Singapore

Organised by

NLB and friends

—————————————————

Neythal – Novel

Manushi – Short Stories

Midanthidum SuyapirathimaigaL

(chinese poetry – analysis+translation – through english)

———————————————————————————

Main Speaker: Mr. Varadharajan

Event co ordinaor: Chithra Ramesh

Book reviews by: Inbah, Balumanimaran, Baskar

——————————————————————————–

We hereby invite everyone of you !

Thank you for your presence and all your support !

with the best wishes from us,

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு