நியூஜெர்ஸி தமிழ்ச்சங்கத்தின் இருபதாவது ஆண்டுவிழா மலர் ! படைப்புகள் வரவேற்கப்படுகின்றன

This entry is part [part not set] of 31 in the series 20091023_Issue

நியூஜெர்ஸி தமிழ்ச்சங்கம்


நியூஜெர்ஸி தமிழ்ச்சங்கத்தின் இருபதாவது ஆண்டுவிழா மலர் ! படைப்புகள் வரவேற்கப்படுகின்றன

வணக்கம்.

நம் தமிழ்ச் சங்கத்தின் இருபதாவது ஆண்டுவிழாவினை முன்னிட்டு ஆண்டு விழா மலரினை ஆக்கிட முடிவு செய்துள்ளோம். உங்கள் அனைவரின் உதவியுடன் தைப் பொங்கலன்று வெளியிடலாமென்றுள்ளோம்!

எனவே உங்களிடமிருந்து கவிதை, கட்டுரை, பேட்டி, ஓவியங்கள், நாடகங்கள், நகைச்சுவை, துணுக்குகள், மேலும் கல்வி, அறிவியல், மருத்துவம், வியாபாரம் மற்றும் சமையல் குறிப்புகள் வரவேற்கப்படுகின்றன. குழந்தைகளுக்கான சிறந்த படைப்புகளுக்கு நினைவுப் பரிசுகள் உண்டு.

படைப்புகள் சமர்ப்பிக்க இறுதி தேதி: 11/30/2009
படைப்புக்களை NJTS09@gmail. com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு