நினைவடுக்கில்…

This entry is part [part not set] of 30 in the series 20090423_Issue

செல்வராஜ் ஜெகதீசன்நினைவடுக்கிலிருந்து
நிகர் சாயலொன்றை
வெளிக்கொணரும்
எதிர்ப்படும் ஏதோ
ஓர் முகம்.

எங்கேனும் இருக்கக்கூடும்
எனக்கான சாயலொன்றும்
எவரோ ஒருவரின்
நினைவடுக்கில்.


SJEGADHE@tebodinme.ae

Series Navigation

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி