நல்நிலம்
Published November 27, 2003 • By
அபராஜிதா
அபராஜிதா

வானத்தில்
எவ்வளவு நட்சத்திரங்கள்
பூமியில்
முளைவிடும் விதைகள்
கண்ணுக்கு
கண்ணாக
நெஞ்சுக்கு
நெஞ்சாக
இரவு தொடங்கி
காலை விடியும்
காமம்
காதல்
தலைவன்
தலைவி
ஜோடிக்குயில்களில்
ஜாதிக்குயில் ஏது
பிறகு பிறகு
ஒரு நீள்கதை
***************************