நம்பு

This entry is part [part not set] of 28 in the series 20030323_Issue

பவளமணி பிரகாசம்


அனைத்தும் அனர்த்தமோ என்று
அலைமோதும் மனமே நில்லு-
நிராசையேன் கொள்கிறாய் ?
நிலை குலைந்து ஏன் போகிறாய் ?
நாளையும் உண்டு நமக்கு,
நல்லதே நடக்கும் நம்பு,
நட்டவன் ஒருவன் இருக்கிறான்,
நடத்தி வைப்பான் இனிதாய்.

pavalamani_pragasam@yahoo.com

Series Navigation

பவளமணி பிரகாசம்

பவளமணி பிரகாசம்