நம்பிக்கை தரும் நாம்-2

This entry is part [part not set] of 39 in the series 20080605_Issue

அறிவிப்புநாம்- 2 காலண்டிதழ் (தனிச்சுற்றுக்கு மட்டும்) இம்மாத இறுதியில் வெளிருகிறது.

நாம் -2 இதழில்

துபாய் அமிரகத்தின் ஆசிப்மீரான் நேர்காணலுடன்

மலேசியா கே. பாலமுருகன், சிங்கப்பூர் இராம.வைரவன், தமிழகம் முத்துவடுகு இவர்வளின் சிறுகதைகளும்.

சிங்கப்பூர் மலர்விழி இளங்கோவன், காதலுடன் கண்ணா, தமிழகத்தின் நிலாரசிகன், மலேசியாவின் புங்குழலி வீரன் இவர்களின் கவிதைகளும்.

சிங்கப்பூரின் இராம.கண்ணபிரான், கோட்டை பிரபு, முனைவர் லெஷ்மி, சித்ரா ரமேஸ் இவர்களின் கட்டுரைகள் பத்திகள் சினிமாபார்வைளுடன்

நதியலையின் புதினப்பார்வை

சாரு, ஜெமோ மீதான விவாதங்களை உள்ளடங்கிய பண்புடன் நாம் பக்கம் என்று

இன்னும் பாண்டித்துரை, ரௌத்ரன், தமிழ்க்கிறுக்கன், கண்டனூர் சசிகுமார், அறிவுநிதி, தமிழவேள்தாசன், பா.திருமுருகன், இலக்குவண் என்று இவர்களின் படைப்புகளையும் இவ்விதழ் தாங்கிவருகிறது.

இதழ் பற்றிய சிங்கப்புர் தொடர்புக்கு : பாண்டித்துரை 82377006

இதழ் பற்றிய தமிழக தொடர்புக்கு: இரா.நீதிப்பாண்டி

ஊராட்சி மன்ற சாலை

அ.காளாப்புர்-630 501

சிவகங்கை மாவட்டம்

தமிழ் நாடு

குறிப்பு: நாம்-2 இதழின் முகப்பு பக்கம் இணைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நீங்கள் இருப்பவராக இருந்தால் உங்களின் முகவரியை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். நாமத் இதழ் உங்களின் வீடுதேடி வருகிறது. அன்பின் அடிப்படையில் அன்பளிப்பாகவே

இவண்: நாம் இதழ் குழுவினர்கள்


naaamagazine@gmail.com

Series Navigation