தமிழ் தாத்தாவிற்காக ஒரு இரங்கல்

This entry is part [part not set] of 45 in the series 20110227_Issue

சங்கர்ஒரு தமிழனின் தாத்தாவிற்கான ஒரு மெளன அலறல் ,

ஏனொ தமிழ் தளபதிக்கு கேட்கவில்லை

பாவம் தமிழ் அவருக்கு கிடைத்த விளையாட்டு பொம்மை ,

விளையாட்டுக்கு பிறகு அவருக்கு வெறுப்பு வந்துவிட்டது.

பொம்மை வாங்கி கொடுத்தவன் மீதும் வெறுப்பு,

தமிழ் தாத்தா கொடுத்த சொத்தின் மீதுள்ள பங்கு வியாபாரம் வேண்டும்,

தமிழ் சொத்தும் வேண்டும் ,

தமிழும், தாத்தாவும் வேண்டாம்.

நேற்று அவர், இன்று நீ நாளை யாரோ,

நிரந்தாரமில்லா உலகில் நித்தம் ஒரு நாடகம், நித்தம் ஒரு கபடம்

தமிழனக்கோ தினமொரு நிழல் உலக நிரந்தர இலவச கனவு,

நிகழ்வோ நித்தம் ஒரு நிரந்தர சாவு,

மெள்ள தமிழும் தமிழனும் இனி

Series Navigation

சங்கர்

சங்கர்