தமிழ்ப் பக்தி இலக்கியங்களும் இயக்கங்களும் உலகப் பண்பாட்டிற்கு வழங்கிய பங்களிப்பு – கருத்தரங்கம்

This entry is part [part not set] of 37 in the series 20071011_Issue

முனைவர் தி.நெடுஞ்செழியன்


வணக்கம். இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செய்தியினை திண்ணை இதழில் வெளியிட்டு உதவும்படி கேட்டுக் கொள்கிறேன்.

செய்திக்குறிப்பு:

தமிழ்ச் செம்மொழித் திட்டத்தின் கீழ் தமிழ்ப் பக்தி இலக்கியங்களும் இயக்கங்களும் உலகப் பண்பாட்டிற்கு வழங்கிய பங்களிப்பு என்னும் தலைப்பில், மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இக்கருத்தரங்கம் 2008 பிப்ரவரி திங்கள் இறுதிவாரத்தில் நடைபெறும். இப் பன்னாட்டு கருத்தரங்கில் கலந்துகொண்டு கட்டுரை வழங்க விருப்பம் உள்ள அயல்நாடுகளில் உள்ள பேராசிரியர்கள், ஆய்வளார்கள், தமிழகம் தவிர்த்த பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் தங்களின் ஒப்புதலை கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் தி.நெடுஞ்செழியன் அவர்களுக்கு மின்னஞ்சல் வழி தெரிவிக்கலாம்.

மின்னஞ்சல் முகவரி : tamilthinai@gmail.com

முகவரி : முனைவர் தி.நெடுஞ்செழியன், தமிழ் இணைப் பேராசிரியர், ஏவிசி கல்லூரி (தன்னாட்சி), மன்னம்பந்தல் – 609 305. மயிலாடுதுறை.
அலைபேசி : 94432 14142.

Series Navigation

முனைவர் தி.நெடுஞ்செழியன்

முனைவர் தி.நெடுஞ்செழியன்