சிறியதில் மறைந்த பெரிது

This entry is part [part not set] of 41 in the series 20040909_Issue

அனந்த்


புன்மைச்சிறு மணலில்பெரும் புவியாவையு முணர்ந்தேன்

வன்னம்மிளிர் மலரில்பெரு வெளியின்சுகம் நுகர்ந்தேன்

என்கையதன் நடுவேஅள விலதாம்பொருள் சுமந்தேன்

மின்போலொரு நொடியில்மிக மிகநேரமாய் மிதந்தேன்!

==== –
இது கீழ்க்காணும் William Blake-ன் கவிதையின் மொழிபெயர்ப்பு:

To see a world in a grain of sand
And a heaven in a wild flower
To hold infinity in the palm of your hand
And eternity in an hour
====
ananth@mcmaster.ca

Series Navigation

அனந்த்

அனந்த்