குப்பைத் தொட்டியில் ‘குவா குவா ‘

This entry is part [part not set] of 42 in the series 20030615_Issue

ஜோதிர்லதா கிரிஜா, சென்னை.


தப்பினை ஒப்புக்கொள்ளத் தகப்பன்மார் தயாரெனில்
குப்பைத்தொட்டியிலே ‘குவா குவா ‘ கேட்டிடுமோ ?
ஆதலால் இக்குருத்துகளைத் தாய்மார்கள் தள்ளவில்லை – இவை
காதலால் கசிந்ததாய்க் கதைத்திட்ட ‘பேய் ‘கள் தள்ளியவை!

jothigirija@vsnl.net

Series Navigation