கடிதம் ஜூலை 29,2004

This entry is part [part not set] of 41 in the series 20040729_Issue

அ.முஹம்மது இஸ்மாயில்..


திண்ணை ஆசிரியர் குழுவிற்கு என் ஸலாம்..

திண்ணை தளத்திற்கு என் கடிதம்..

அன்புள்ள சகோதரர் T.R.பட்டினம்-H.அப்துல் ஹலிம்-துபை அவர்களுக்கு என் ஸலாம்..

தாங்கள் எழுதிய ஜூலை மாதம் 22, 2004 கடிதம் படித்தேன்..

என்னை தாக்குவதற்கு எழுதாமல் நான் புரிந்து கொள்ள வேண்டி எழுதியிருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி..

மற்றபடி, நீங்கள் எழுதியிருப்பவை யாவும் ‘நான்’ மட்டுமல்ல தங்களுக்கு ‘பல நெருடல்களை’ தந்திருக்கும் என் கதையின் கதாபாத்திரமான ‘நான்’ என்பவரும் ஏற்கனவே படித்தது தான்..

தங்களின் கருத்துக்கு என் நன்றிகள்..

துவா

ஸலாமுடன்

அ.முஹம்மது இஸ்மாயில்..

dul_fiqar@yahoo.com.sg

Series Navigation

அ.முஹம்மது இஸ்மாயில்

அ.முஹம்மது இஸ்மாயில்