ஏலாதி இலக்கிய சங்கமம்

This entry is part [part not set] of 45 in the series 20080814_Issue

அறிவிப்பு


ஏலாதி இலக்கிய சங்கமம்

ஆகஸ்ட்15,தக்கலை ,குமரிமாவட்டம்

காலை 10 மணி

கவிதைப் பயிலரங்கம்

பங்கேற்பு:

தமிழச்சிதங்கபாண்டியன்,சுகிர்தராணி,

யவனிகாசிறீராம்,தேவேந்திரபூபதி

ஹெச்.ஜி.ரசூல்,நட.சிவகுமார்,ஜி.எஸ்.தயாளன்

ஏலாதி இலக்கியவிருது பரிசளிப்பு

சிறந்த கவிதை நூல்களுக்கான இரு சம பரிசுகள்

இவ் வருடம் விருது பெறும் நூல்கள்

வனப்பேச்சி – தமிழச்சி தங்கபாண்டியன்

நாடற்றவனின் குறிப்புகள் – இளங்கோ(கானடா)

பிற்பகல் 4.00 மணி

குரானிய மொழியாடல்கள் – மீள்வாசிப்பின் தருணம்
ஹெச்.ஜி.ரசூல் நூல் அறிமுகம்
அப்பாஜியின் காலுவளந்த பொண்ணு
இசை குறுந்தகடு வெளியீடு

தலைமை;பொன்னீலன்
பங்கேற்பு; முனைவர் கே.ஏ.குணசேகரன்,
ஹாமீம்முஸ்தபா, வி.சிவராமன்,எம்.விஜயகுமார்

மூன்றாம்பாலினம்

கருத்துரை; ரேவதி, பெங்களூர்

உலக மற்றும் உள்ளூர் குறும்படங்கள் திரையிடல்

நிகழ்ச்சி ஏற்பாடு;
தக்கலை – தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம்,ஏலாதி இலக்கியக் குழு


Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு