எடுப்பார் கைப்பிள்ளை

This entry is part [part not set] of 30 in the series 20050909_Issue

பிச்சினிக்காடு இளங்கோ


கத்தி
அரிவாள்
வாள்
கத்தரிக்கோல்
துப்பாக்கி
எல்லாம் ஒருவகையில்
ஒன்றுதான்

பரிசும்கூட….

ஆம்
எடுப்பார்கைப்பிள்ளைகள்.

கத்தியென்ன
கதறியென்ன தோழா-இது
நடக்குது இங்கே
ரொம்ப நாளா
—-

Series Navigation

பிச்சினிக்காடு இளங்கோ

பிச்சினிக்காடு இளங்கோ