கனகசபாபதி நினைவுப் பரிசுப் போட்டி
அறிவிப்பு

சிவகாசி பாரதி இலக்கிய சங்கமும், சென்னை காவ்யா அறக்கட்டளையும் இணைந்து நடத்தும் 2005ம் ஆண்டுக்கான சி. கனகசபாபதி நினைவுப் பரிசுப் போட்டி
2004 ஜனவரி முதல் 204 டிசம்பருக்குள் வெளிவந்த கவிதை தொகுப்புகள் 2 பிரதிகள் அனுப்பப் படவேண்டும்
சி.சு .செல்லப்பா நினைவுப் பரிசுப் போட்டி
2004 ஜனவரி முதல் 2004 டிசம்பருக்குள் வெளி வந்த சிறுகதை தொகுப்புகள் 2 பிரதிகள் அனுப்பப் படவேண்டும்
நவம்பர் 15ம் தேதிக்குள் தொகுப்புகள் அனுப்பப் படவேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி
ம. திலகபாமா
பாரதி இலக்கிய சங்கம்
மதி மருத்துவமனை
15/1 ஆறுமுகம் ரோடு
சிவகாசி-626123
04562278688
9443124688
mathibama@yahoo.com