உல‌க‌த்த‌மிழ் எழுத்தாள‌ர் ச‌ங்கத்தின் திருச்சி மாவ‌ட்டக்கிளை துவ‌க்க‌விழா.

This entry is part [part not set] of 41 in the series 20080508_Issue

அறிவிப்பு


நாள்: 11.05.2008 ஞாயிறு

நேர‌ம்: மாலை 6 ம‌ணி.

இட‌ம்: அய்க்க்ஃப் அரங்கம்(திருச்சி ச‌த்திர‌ம் பேருந்து நிலைய‌ம், காம‌ராஜ‌ர் சிலைக்கு எதிரில்)

த‌லைமை: திரு. த‌மிழினிய‌ன்
முன்னிலை: டாக்ட‌ர் ஆரோக்கிய‌சாமி
வ‌ர‌வேற்புரை: ச‌ர‌சுவ‌தி ப‌ஞ்சு
வாழ்த்துரை:
திருவாள‌ர்க‌ள்: அரிமா. கிருத்திவாசன், ர‌வி முருகையா, அக‌த்திய‌ர் கோபால‌கிருஷ்ண‌ன், பேரா.கி.ந‌ட‌ராஜ‌ன், ப‌.யூ. அய்யூப், விஜ‌யா சிவ‌காசிநாத‌ன், க‌. சிவ‌குருநாத‌ன், க.ப‌ட்டாபிராம‌ன், ரிஷ‌ப‌ன், கே.பி.வெங்க‌டேச‌ன்.

துவ‌க்க‌விழா சிற‌ப்புரை:

க‌லைமாம‌ணி டாக்ட‌ர் வாச‌வ‌ன்
(த‌லைவ‌ர்,உல‌க‌த்த‌மிழ் எழுத்தாள‌ர் ச‌ங்க‌ம்)

ஒருங்கிணைப்பாள‌ர்க‌ள்:
கிரிஜா ம‌ணாளான், ச‌ர‌சுவ‌தி ப‌ஞ்சு.
………………………………….
தொட‌ர்புக்கு: கிரிஜா ம‌ணாள‌ன்
மின்ன‌ஞ்ச‌ல்: girijamanaalan2006@yahoo.co.in
…………………………………..

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு