அலைக்கழிப்பு

This entry is part [part not set] of 37 in the series 20030619_Issue

வேதா


நீரலையில் அலைக்கழியும்
மணற்துகள்போல்…
நீ நினைத்திருக்கும் நேரமெல்லாம்,
என் உயிரும்!!

piraati@hotmail.com

Series Navigation

வேதா

வேதா