This entry is in the series 20030619_Issue


1) மிகவும் நன்றாக சமைக்கும், நன்றாக வீட்டை சுத்தம் செய்யும், உன்னை நன்றாகப் பார்த்துக்கொள்ளும் ஒரு பெண்ணை கண்டுபிடிப்பது முக்கியம்

2) உன்னை சிரிக்க வைக்கக்கூடிய பெண்ணை கண்டுபிடிப்பது முக்கியம்

3) உன்னை நம்பும், உன்னிடம் பொய் சொல்லாத ஒரு பெண்ணை கண்டுபிடிப்பது முக்கியம்

4) உன்னுடன் எப்போதுமே இருக்க விரும்பும் ஒரு பெண்ணை கண்டுபிடிப்பது முக்கியம்

5) மேற்கண்ட நான்கு பெண்களும் ஒருவரை ஒருவர் கண்டுபிடிக்காமல் இருப்பது மிக மிக முக்கியம்

***

Series Navigation