அரிதார அரசியல் – பி.ஏ.ஷேக் தாவூத் பற்றி..

This entry is part [part not set] of 30 in the series 20090919_Issue

விவேகன்.


கடிதம்.

அரிதார அரசியல் – பி.ஏ.ஷேக் தாவூத் பற்றி..

திராவிட இயக்கம் எண்ணிலடங்கா பல நன்மைகளை விட்டுச் சென்றுள்ளதாக
எண்ணி புளகாங்கிதம் அடையும் ஷேக் தாவூதின் கட்டுரை நகைச்சுவையின்
உச்சம். இ.எம்.ஹனீபா போன்ற எண்ணிலடங்கா இஸ்லாமியர்கள் வேண்டுமானால்
பயன் அடைந்திருக்கலாம்.. மேல் விவரத்திற்கு..

http://www.tamilhindu.com/2009/09/subbu-column-33/ பார்க்க..

ஹிந்து தர்மத்தைச் சிதைக்க முற்பட்டத்தைத் தவிர இஸ்லாமியர்களோ,
திராவிட இயக்கமோ வேறு ஒன்றும் உருப்படியாய்ச் செய்ததில்லை..

இன்று அண்ணா நூற்றாண்டை முன்னிட்டு இஸ்லாமிய தீவிரவாதிகளை
விடுவித்தது சமீபத்திய சாதனை..

விவேகன்.
madrasi2000@gmail.com

Series Navigation