இதழ்


  • எலுமிச்சை ரசம்

    எலுமிச்சை ரசம்

    This entry is part of 13 in the series 20010527_Issue தேவையான பொருட்கள் 1 பழுத்த பெரிய தக்காளி ஒன்று 1 தேக்கரண்டி எலுமிச்சைச் சாறு அல்லது புளிப்புத் தேவையான அளவுக்கு பிழிந்து கொள்ளலாம். 1/4 தேக்கரண்டி மிளகு 1/4 தேக்கரண்டி சீரகம் (கறுப்பாக இருப்பது தான் சீரகம், பச்சையாக இருப்பதன் பெயர் சோம்பு) 5 பற்கள் பூண்டு 1/2 தேக்கரண்டி கடையில் விற்கும் ரசப்பொடி 1 பச்சை மிளகாய் 1 கோப்பை பருப்புத் […]