திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

எஸ்ஸார்சி

Total Contribution: 142 Articles

எஸ்ஸார்சி

வேத வனம் விருட்சம் 29

எஸ்ஸார்சி வாழும் போதே விடுதலை கண்டவன் நாளை பற்றி எண்ணம் அழித்தோன் இன்றென்பதுவே இயல்பனெத்தெளிந்தோன் காலம் கடந்தோன் தூரம் கடந்தோன் என்றுமிருப்போன் இறப்பை வென்றோன் அதுவும் வேண்டாம்…

வேத வனம் விருட்சம் 28

எஸ்ஸார்சி யான் என்பது துற விடுதலை கைமேல் யான் அது உள்ளவரை உனக்கு ஏது விடுதலை மனிதனுக்கு யானே விலங்கு யான் அந்நியப்படப்பட விடுதலை நின் அருகில்…

வேத வனம் விருட்சம் 27

எஸ்ஸார்சி ஞானக்குடை செய்தவம் எங்கும் நிறைவு துக்கங்கள் தொடராமை ஆனந்தக்களிப்பு இவை ஐந்தும் வாழ்வில் விடுதலை பேற்றோர் மட்டுமே எய்தும் திரு நீயே சாட்சி அனைத்திற்கும் நீயே…

வேத வனம் விருட்சம் 25

எஸ்ஸார்சி வைராக்யம் மூன்றுவகை வேரில்லாதது முதல்வகை தோன்றிய காரணம் தொலையத் தொலைந்துவிடும் அது. ஆன்மீகப்பாதைக்கு ஆதாயம் தாராது அடுத்து வருவது ஆழ்ந்த வைராக்யம் அதி ஆழ்ந்த வைராக்யம்…

வேத வனம் விருட்சம் 24

எஸ்ஸார்சி வாழ் முனிகள் தளைகள் தாண்டி பெருமகிழ்ச்சிக்கு வசமானோர் ஆசை ஆவல் ஆணவம் விலகிட எதனின்றும் தாமே தள்ளி வாழ்வார் இழப்புக்கே இடமில்லை ஒழுக்கமும் உயர் செயலும்…

வேத வனம் விருட்சம் 23

எஸ்ஸார்சி பூரண அமைதி பூரணானந்தம் பூரண ஞானம் பூரண விடுதலை பொய்யுடல் தாண்டிய பரிபூரணமிங்கு. வசமாகில் உனக்கு நீ உடல் மட்டுமே என்றெண்ண வெற்றுடலாகிறாய் சச் சித்…

வேத வனம் விருட்சம் 22

எஸ்ஸார்சிவேத வனம் விருட்சம் 22 கதிரவன் கருணை பொழிக மழையோன் நன்மை தருக இந்திரனொடு ஆசானும் நன்மை கொணர்க காலடி கொண்டு அளக்கும் மால் செம்மை அருள்க…

வேத வனம் விருட்சம்-21

எஸ்ஸார்சி கவிதை யான் பிரம்மன் யானே சுத்தன் யானே சித்தன் யானே புத்தன் சத் சித் ஆனந்தம் யான் பேரின்பன் ஒளிவடிவோன் பேரமைதிக்காரன் யான் ஆசைகள் தாண்டிய…

வேத வனம் விருட்சம் 20

எஸ்ஸார்சி கவிதை அனைத்தும் யான் உன்னதம் யான் இறை யான் சிவன் யான் மொழி கடந்து வெளியொடு நிறை அகத்துள்ளாய் உறை அகம். எத்தன்மைத்து யார் புகல…

வேத வனம் விருட்சம் 19

எஸ்ஸார்சி உடல் அன்று உள்ளம் அன்று பிராணன் அன்று புத்தியும் அன்று இவை நீங்கிப்பின் உள்ள ஒன்று அது ஜீவன் பிரம்மம் இடை விழு திரை விலகிட…