February 27, 2010
எஸ்ஸார்சிஒளிர் அழகன் அக்கினியே என்னையும் ஒளிரச்செய் வீர்யன் பலவான் அக்கினியே வழங்கு எனக்கு அவைகளை தூய ஒளி அக்கினியே அவ்வொளி எனக்கருள்க அக்கினியே சின உருவோன் சினம்…
February 20, 2010
எஸ்ஸார்சிஅக்கினி நின் வாழ்இல்லம் தண்ணீர்த்தடாகம் செடி கொடிகளில் விருட்சங்களில் புகும் நீ அவைகட்கு மகவாகிறாய் எரிந்த சாம்பலாய் மண் புகுவன செடிகள் தண்ணீர் தானே விருட்சங்களை அன்னையாய்…
February 12, 2010
எஸ்ஸார்சி கொடுக்கப்படுவது எதுகொடுக்கப்படுவதெ வருக்குஆசையே அனைத்துஅளித்தலுக்கும் மூலம்கொடுத்தலும் பெறுதலும் காமத்தின் நீட்சி ( சுக்ல யஜுர் 7/48)இல்லறம் புரிவோரேஇன்பம் உமதாகட்டும்பெண் குழந்தைகட்கானகர்ப்பப்பை சுத்தமுறுகபெண் குழந்தைகள்தம் தாய்மாரை காக்கட்டும்செய்படு…
February 6, 2010
எஸ்ஸார்சி --1 ஒரு ஊரில் நான்கு வேலையில்லாத வெட்டிப்பேர்வழிகள் எங்கேயாவது அமர்ந்துகொண்டு எப்போதும் எதையாவது பேசிக்கொண்டே இருந்தனர். அதே ஊர்க்காரன் வேறு ஒருவன் அவர்களிடம் வந்து உங்களில்…
February 6, 2010
எஸ்ஸார்சி - பூவுலகே இறை தொழும் மக்கள் யாம் செடி கொடி விருட்சங்கள் காப்பாற்றப்படுக ஆடுமாடுகளின் கொட்டகைகள் பேணப்படுக வான் முகில் வளாது பெய்க யாம் வெறுப்போரை…
January 28, 2010
எஸ்ஸார்சி ஆதியில் தோன்றியது எது பேறறிவு என்பதெது வண்ணக்கலவை வாச ஈர்ப்பு வந்த விதம் அறிவோமா விண் தோன்றிட்டது முதலில் பேறறிவுவாகியதே குதிரை வண்ணக்கலவையோ இரவு கதிரோனே…
January 21, 2010
எஸ்ஸார்சி விசுவ கருமன் அவன் எங்கள் பிதா தெளிவிப்போன் எம்மை சக்தி வழங்கிடுக எமக்கு அவனைக்காணுதல் இயலாது அறிவின்மை அகங்காரம் சுழல் சிக்கிய சீவன்கள் துதிக்கலாம் அவனை…
January 21, 2010
எஸ்ஸார்சி1 அடுத்தவன்வீட்டுத் தென்னைமரத்தில் ஏறி ஒருவன் தேங்காய் பறித்துக்கொண்டிருந்தான். தென்னை மரத்துக்குச்சொந்தக்காரன் அவனைப் பார்த்துவிட்டான். ‘யாரது அது தென்னைமரத்தில்’ ‘ ஏன் நாந்தான்’ ‘ என்னாப்பா செய்யுற’…
January 15, 2010
எஸ்ஸார்சி கயிறு உறுதியாகட்டும் தீராக்கிணற்று த்தண்ணீர் இறைக்கப்படுக கலைப்பைகள் பூட்டப்படட்டு பக்குவ மண் மீது நல் விதைகள் தூவப்படுக தரை மீது விளைத் தானியங்களை அரிவாள் தன்…
January 15, 2010
எஸ்ஸார்சிஆகா இந்த மூக்குகண்ணாடியை இங்கே வைத்துவிட்டல்லவா தலைவர் பக்கத்து மாநகரம் தஞ்சைக்குச்சென்றுவிட்டார். அங்கு போய் என்ன அவத்தைப்படுகிறாரோ இது ஏன் இப்படி ஆயிற்று. அவன் மண்டையைப்போட்டுக்குழப்பிக்கொன்டான் .மூக்குக்…