May 4, 2006
அரவிந்தன் நீலகண்டன்புலன்களின் உள்ளீடுகள் நம்மை தாக்குகையில் நியூரான்கள் தொடர்ச்சியாக மூலக்கூறுகளை உமிழ்ந்தபடி இருப்பவை. ஆனால் இந்த புலன்களின் தாக்கங்களை நம் நரம்புமண்டல செயலியக்கம் முழுமையாக அனுமதிப்பதில்லை. இல்லையெனில்…
April 27, 2006
அரவிந்தன் நீலகண்டன்நம்முடைய மூளையில் 300 பில்லியன் (300,000,000,000) நியூரான்கள் உள்ளதென்கிறார்கள் மூளை ஆராய்ச்சியாளர்கள். நமது பால்வெளி விண்மீன் மண்டலத்திலிருக்கும் விண்மீன்களின் எண்ணிக்கையும் இதுதான் என்கிறார்கள் வான்வெளி ஆராய்ச்சியாளர்கள்.…
April 20, 2006
அரவிந்தன் நீலகண்டன் திரு.சீ.இராமச்சந்திரனின் 'கழகக் கந்தனும் பரிஷத் முருகனும்' எனும் கட்டுரை அடிக்குறிப்பில் "வைதிக சமயத்தின் தத்துவத் தலைவனாக அல்லது வேதகாலத்து ஞான காண்ட முதல்வனாகக் கருதத்தக்க…
April 20, 2006
அரவிந்தன் நீலகண்டன்அவுரங்கசீப்பின் ஆட்சிக்கும், ஹிட்லரின் யூத வெறுப்புக்கும் வக்காலத்து வாங்கியுள்ள ஹமீது ஜா·பர் எனக்கும் சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். நன்றி ஜா·பர். சகோதரர் ஜா·பர் நிச்சயமாக எனது…
April 20, 2006
அரவிந்தன் நீலகண்டன் மிசோரம்: ரியாங்குகள் “நாங்கள் அனைத்து மனிதர்களும் இயற்கையாகவும் தமது தேர்வினாலும் பாவிகள் என நம்புகிறோம். எனவே அவர்கள் சபிக்கப்பட்டவர்கள். அவர்களின் இரட்சிப்பு இம்மண்ணிலும் வானின்…
April 20, 2006
அரவிந்தன் நீலகண்டன் ஹிந்து தெய்வங்களுக்கு நீங்கள் வழங்கும் மலர்கள் மென்மேலும் ஆயிரம் மலர்கள் மலரவும் மண் வளமடையவும் உதவிடக் கூடும். மும்பையின் சித்தி விநாயகர் கோவிலுக்கு அளிக்கப்படும்…
April 14, 2006
அரவிந்தன் நீலகண்டன் இந்தியாவில் இன்றும் தொடரும் 'புனித விசாரணை ' சூழல்கள் திரிபுரா: தொடக்கம்: ஏறக்குறைய 65 ஆண்டுகளுக்கு முன்னர் திரிபுராவின் பாப்டிஸ்ட் சபை (The Baptist…
April 7, 2006
அரவிந்தன் நீலகண்டன் வதைக்கும் சிலுவையில் அவன் - அவனது அருகில் நின்றேன் நான் இவ்வுலகு சாரா உணர்வில் வலி ஏதும் தாக்காது அவன் இருந்தான் எனினும் முனங்கினான்…
March 24, 2006
அரவிந்தன் நீலகண்டன் டிசம்பரில் நண்பரிடமிருந்து வந்த மின்னஞ்சலில் நார்னியா திரைச்சித்திரம் குறித்த கார்ட்டியன் இதழின் விமர்சனத்தின் சுட்டி கிடைத்தது. சி.எஸ்.லூயிஸ் எழுதிய 'க்ரானிக்கல்ஸ் ஆஃப் நார்னியா '…
March 24, 2006
அரவிந்தன் நீலகண்டன் காசியில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் வெடிகுண்டு வைத்து ஹிந்துக்களை கொன்றதாக வகுப்புவாதிகள் கொடுமையாக சித்தரிக்கின்றனர். இது தவறான ஒன்றாகும். மதச்சார்பின்மையினை பாதுகாக்கும் பொருட்டு கீழ்கண்ட விளக்கங்களை…