திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

ருத்ரா

Total Contribution: 95 Articles

ருத்ரா

“மும்பை மண்ணே வணக்கம்!”‍‍‍….

ருத்ரா அந்த கொடூர நாள்! மறக்கமுடியுமா அதை? தாஜ் ஒட்ட‌ல் தீக்குளித்த‌து ஏன்? கொலைப்ப‌சி எடுத்த‌ கும்பல் ப‌சியாற "தாஜ் ஓட்ட‌லுக்கு" வ‌ந்த‌தால் தான். சிக்கன் வறுத்த…

மதிப்புமிகு மயில்சாமி அண்ணாத்துரை அவர்களூக்கு ஒரு பாராட்டு மடல்

க‌விஞ‌ர் ருத்ரா நிலவின் களங்கத்தை மட்டுமே கவிதை பாடுபவர்கள் நாங்கள். நிலவின் ஈர்ப்பு எனும் உயிர்ப்பு விஞ்ஞான‌த்தை உழுது பார்க்க‌ உய‌ரே கிள‌ம்பிய‌வ‌ர்கள் நீங்க‌ள். ப‌ழுது பார்க்க‌ப்ப‌ட‌வேண்டிய‌…

தப்பூ சங்கர்களின் தப்பு தாளங்கள்

ருத்ராகாதல் கவிதைகளுக்கு குத்தகை எடுத்திருக்கும் தப்பூ சங்கர்களின் சர்க்கரை தடவிய வரிகளை மொய்த்திருக்கும் சிற்றெரும்புகளே! சங்கத்தமிழன் சிங்கத்தமிழனாக பரிணாமம் அடைவதற்குப்பதில் வெறும் சிருங்காரத்தமிழனாய் சிறைப்பட்டிருந்தால் போதும் என்று…

ஆவியை விட்டு விட்ட‌ ஆ.வி.

ருத்ரா(அன்பு ந‌ண்ப‌ர் திரு மு.குருமூர்த்தி அவ‌ர்க‌ள் எழுதிய‌ வ‌ரிக‌ளுக்கு எழுத‌ப்ப‌ட்ட‌ ப‌த‌வுரை..பொழிப்புரை இது) ஆ.வி த‌ன் ஆவியைவிட்டு ப‌ல்லாண்டுக‌ள் ஆகிப்போன‌து. எழுத்துக‌ளில் முத்திரை ப‌தித்த‌ காலம் போய்…

“ஏர்வாடியில் கண்டெடுத்த ஏட்டுச்சுவடிகள்”

ருத்ரா முத்தமழையை கவிதைகளாக்கி முழக்கமிட்டிருக்கும் ஒரு க‌விஞ‌ருக்கும் விம‌ர்ச‌ன‌ம் என்ற‌ பெய‌ரில் அதற்குவர்ணக்குடை பிடித்து காக்காய்பொன் மினு மினுப்புடன் வார்த்தைகளில் சாமரம் வீசியிருக்கும் ம‌திப்பிற்குரிய‌ இன்னொரு க‌விஞ‌ருக்கும்…

சுஜாதா என்றொரு தமி்ழ்ச்சுரங்கம்

ருத்ரா மி்ன்னணு யுகம் சில மி்ன் மி்னிப்பூச்சிகளை தந்தது. சிட்டுக்குருவியே நீ அல்லவா இந்த தமி்ழ்க்கூட்டில் அதை அடைத்துவைத்து விஞ்ஞான வெளிச்சத்தின் இலக்கிய வெள்ளத்தை பாயவிட்டாய். தேர்தல்…

பட்டுப்பூவே !

ருத்ரா (இ.பரமசிவன்)பட்டுப் பூவே..உன்னை தொட்டுப்பார்த்த எங்கள் விரல்கள் எல்லாம் பிருந்தாவனம். நீ சிந்திய மழலைகளால் எங்கள் கூடம் எல்லாம் நவரத்தினக் கூடம். உன் முகம் காட்டும் காட்சியில்…

அக்கினியின் ஊற்று……

ருத்ரா கவிதை என்ற எழுத்துக்கு மூச்சு தந்தவன் நீ. வெறும் வித்வான்களின் சொத்தாகி இருந்த தமிழை உலகின் சிறந்த சொத்தாக்கியவன் நீ. வடமொழியால் வர்ணம் பூசப்பட்டுக்கிடந்த தமிழின்…

தப்பூ சங்கரின் தப்பு தாளங்கள்.

ருத்ரா காதல் கவிதைகளுக்கு குத்தகை எடுத்திருக்கும் தப்பூ சங்கர்களின் சர்க்கரை தடவிய வரிகளை மொய்த்திருக்கும் சிற்றெரும்புகளே! சங்கத்தமிழன் சிங்கத்தமிழனாக பரிணாமம் அடைவதற்குப்பதில் வெறும் சிருங்காரத்தமிழனாய் சிறைப்பட்டிருந்தால் போதும்…

ஒரு தரிசனம்

ருத்ரா அந்த சொரிநாய் லாரியில் அடிபட்டு செத்து விழுந்தது. யாருக்கும் கவலை இல்லை. அதைச்சுற்றி போலீஸ்காரர் சாக்பீஸால் வட்டம் போடவில்லை. போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வாகனங்கள் சந்து…