இரா.முருகன்1916 ஜனவரி 16 ராட்சச வருஷம் தை 3 ஞாயிற்றுக்கிழமை வைத்தாஸே, இங்கே இப்போ விடிகாலை ஆறு மணிதான் ஆறது. சீக்கிரமே முழிப்ப்புத் தட்டிடுத்து. இன்னிக்கு ஒரு வேலையா வெளியிலே போக வேண்டி இருக்கு.…
ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856--1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா "ஊர்ச் சமூகக் குழுக்களில் சேர்ந்து பணியாற்றி உள்ளேன். கூட்டங்களில் பேச்சுரை நிகழ்த்தித் தாள்களில் கருத்துக்களை எழுதிப்…
April 24, 2011 • By
ஷக்தி
ஷக்தி---------------- எனக்கு வாழ்க்கை இன்னும் சில மணி நேரங்கள் மட்டும்தான் மிச்சமிருக்கு. என்னோட வாழ்க்கைல இது மிகமுக்கியமான நாள். இதுவே கடைசி நாளும் கூட. நான் இளங்கோப்பிரியன், டாக்டர் இளங்கோப்பிரியன் M.B.B.S. என்னோட ஹாஸ்பிடல்…
இரா.முருகன் 1916 ஜனவரி 14 ராட்சச வருஷம் தை 1 வெள்ளிக்கிழமை என் பிரியமுள்ள புத்ரன் வைத்தாஸே, இந்தத் தேதியிலே தமிழ்ப் பிரதேசத்துலே பொங்கலோ போகியோ கொண்டாடற வழக்கம். சுபதினம். உனக்கும் ஈஸ்வர அனுக்கிரஹத்துலே…
April 17, 2011 • By
Essex சிவாஅலைப்பேசி குறுந்தகவல் எச்சரிக்கை மாதிரி தான் இருந்தது...கனவு தானே? இல்லையா..? இல்லை. நன்கு தெளிவாக கேட்டது. கையைத்தலைக்கு மேல் துழாவினேன். இந்த எச்சரிக்கை சனியன் கண்ட நேரத்தில் வந்தாலே ஏதோ தொந்தரவு, பிரச்சனை...ஏதாவது…
இரா.முருகன்1915 - நவம்பர் 30 ராட்சச வருஷம் கார்த்திகை 15 திங்கள்கிழமை , பட்டணம் இந்தப் பத்துப் பதினைந்து வருஷத்தில் எத்தனையோ மாறிடுத்து. எல்லோரும் எந்தக் காலத்திலும் சொல்கிற வார்த்தைதான். நாசுக்காக கப்பலில் வந்து…
தேனம்மை லெக்ஷ்மணன்மாநகரப் பேருந்து விரைந்து கொண்டிருந்தது. பக்கத்தில் ஒரு பெண் .. மல்லிகைப் பூ வாசனையோடு.. மாலை நேரக் காற்றில் கிறக்கமாகத் தலை சுற்றுவது போல் இருந்தது.. நிச்சயம் அடுத்த திருப்பத்தில் தெரியாதது போல்…
ரெ.கார்த்திகேசு“அப்பா, அமீருக்கு கேக் குடுக்காதீங்க!” என்றாள் மல்லி. மல்லிக்குப் பிறந்த நாள் வந்திருந்தது. மூன்று வயது நிறைந்து நாலாம் வயதிற்குப் போகும் நாள். மல்லியைப் பொறுத்த வரையில் அது ஒரு மாபெரும் வளர்ச்சி. இன்று…
சின்னப்பயல் “ எப்ப போவீங்க மாமா “ அவன்தான் கேட்டுக்கொண்டிருந்தான், எனது அக்கா பையன் மூணாவது படிக்கிறான்.” என்னக்கா கேக்றான் இவன் ?” “சும்மா இப்டித்தாண்டா வர்றவங்ககிட்டல்லாம் கேட்டுக்கிட்டே இருப்பான்.வீட்டுக்கு யாரும் வந்துறக்கூடாது,உடனே கேக்க…
இரா.முருகன்1915 - நவம்பர் 15 ராட்சச வருஷம் ஐப்பசி 30 திங்கள்கிழமை பகவதி இந்த அறுபது வருஷ ஜீவிதத்திலேயே முதல் தடவையாக குரிசுப் பள்ளிக்குள் அடியெடுத்து வைத்தாள். அரசூர்ப் பக்கத்தில் மாதா கோவில் என்று…