திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

இலக்கிய கட்டுரைகள்

இலக்கிய கட்டுரைகள்

வரைபட உலகம்

வைதீஸ்வரன் கவிதைகளில் மறுபார்வை (1) சுகுமாரன் தற்சார்பற்ற கண்ணோட்டத்துடன் வைதீஸ்வரன் கவிதைகளை அணுகுவது சில ஆண்டுகள் முன்பு வரை எனக்கு இயலாததாக இருந்தது. குறிப்பாக , எனது கவிதைகளைத் தொகுப்பாகக் காண்பது வரை இந்த…

சாகித்ய அகதமி பரிசு பெறும் தி க சிவசங்கரன்

கோபால் ராஜாராம் இந்த ஆண்டின் சாகித்ய அகதமி பரிசு தி க சிவசங்கரனுக்குக் கிடைத்திருக்கிறது. சாகித்ய அகதமி பரிசு அந்தந்த ஆண்டின் சிறந்த படைப்புகளுக்குத் தரப் பட வேண்டும் என்பது நியதி. ஆனால், தமிழைப்…

என் கதை – 3 (கடைசிப் பகுதி)

கே டானியல் சரியான மூலிகைகளைச் சேகரித்துத் தர பல மூலிகை நிபுணர்களும், அவர்களால் தரப் பட்ட மூலிகைகளைச் சரியாகப் புடம் போட்டு எடுத்த நல்ல அனுபவஸ்தர்களும் கிடைத்துவிடும் பட்சத்தில் வைத்தியனின் வேலை அதில் மிகச்…

என் கதை – 2

கே டானியல் பஞ்சமருக்குப் பின்னால் என்னால் எழுதப் பட்ட கோவிந்தன், அடிமைகள், கானல், பஞ்ச கோணங்கள், தண்ணீர் ஆகியவைகளும், முருங்கையிலைக் கஞ்சி, மையக் குறி, சொக்கட்டான் ஆகிய தொடர் நாவல்களும், உருவத்தைப் பொறுத்த மட்டில்…

குந்தர் க்ராஸ் எழுதிய புதிய புத்தகம் Ein Weites Feld

ஆலன் ரைடிங் (மொழிபெயர்ப்பாளர் குறிப்பு -குந்தர் கிராஸ் என்ற ஜெர்மன் எழுத்தாளர் எழுதிய சமீபத்திய நாவல் பற்றிய கட்டுரை இது. ஜெர்மனியைப் பிரித்திருந்த சுவர் வீழ்ந்த போது, அனைவரும் மிக ஆரவாரமாக அதனை வரவேற்றார்கள்.…

‘உடையாதது ‘:படத்தை முன் வைத்து ஒரு விசாரணை

கோபால் ராஜாராம் சியாமளனின் 'Unbreakable ' படம் பார்த்தேன். இந்தப் படம் மேலோட்டமாகப் பார்த்தால் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர். டேவிட் டன் (நடிப்பவர் : ப்ரூஸ் வில்லிஸ்) என்ற ஒருவன் ரயில் பிரயானத்தின் போது,…

குந்தர் க்ராஸ் எழுதிய புதிய புத்தகம் Ein Weites Feld

ஆலன் ரைடிங் (மொழிபெயர்ப்பாளர் குறிப்பு -குந்தர் கிராஸ் என்ற ஜெர்மன் எழுத்தாளர் எழுதிய சமீபத்திய நாவல் பற்றிய கட்டுரை இது. ஜெர்மனியைப் பிரித்திருந்த சுவர் வீழ்ந்த போது, அனைவரும் மிக ஆரவாரமாக அதனை வரவேற்றார்கள்.…

ஆத்மாநாம் கவிதைகள்

சுந்தர ராமசாமி ஆத்மாநாமின் மறைவும், அவர் மறைந்த விதமும் அவரது கவிதைகளைப் பற்றி சற்றுத் தூக்கலாகப் பேச நம்மைத் தூண்டிற்று என்று நினைக்கிறேன். பிரிவின் கொடுமையை எதிர் கொள்ளும் தருணங்களில் மிகை எப்போதும் தவிர்க்க…

என் கதை – 1

கே டானியல் எழுத்து எனக்குத் தொழில் அல்ல. பொழுது போக்குமல்ல. ஏறக்குறைய நான் எழுதத் தொடங்கிய காலத்தை 35 வருடங்களுக்கு உட்படுத்தலாம். இந்த 35 வருட கால எல்லக்க்குள் சுமார் 10 ஆண்டு காலத்தைச்…

சமீபத்திய ஐரோப்பிய திரைப்படங்கள்

ஜாஃபர் நோமன் ஐரோப்பிய திரைப்படவிழா கராச்சி, இஸ்லாமாபாத், பெஷாவர் போன்ற நகரங்கள் சுற்றி என்னுடைய ஊரான லாகூருக்கு வந்தது. பிரஞ்ச் கலாச்சார மையத்தின் தோட்டத்தில், இரண்டுவாரங்கள், தினமும் இரண்டு படங்களாக காட்டப்பட்டது. உள்ளடக்கமும் அமைக்கப்பட்ட…