திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

இலக்கிய கட்டுரைகள்

இலக்கிய கட்டுரைகள்

பொருளின்மை என்னும் கணம்நோக்கி (எனக்குப் பிடித்த கதைகள் – 26 -தாராசங்கர் பானர்ஜியின் ‘அஞ்சல் சேவகன் ‘ )

பாவண்ணன் கல்நெஞ்சக்காரர்களின் மனங்களையும் கரைய வைக்கிற சில தருணங்கள் ராமாயணத்தில் உண்டு. மகனான இந்திரஜித்தின் ஈமச்சடங்கை நிறைவேற்றுகிற இராவணனின் புலம்பல் அப்படிப்பட்ட ஒரு தருணம். 'எனக்கு நீ செய்ய வேண்டிய கருமங்களையெல்லாம் உனக்கு நான்…

உலகெலாம்…[சேக்கிழாரின் கனவு ]

ஜெயமோகன் சென்னையில் ஒரு நண்பரின் காரில் சென்றுகொண்டிருந்தபோது அவர் பட்டிமன்ற கேசட் ஒன்றைப்போட்டார் . துளித்துளியாக நான் கேட்டிருந்த திண்டுக்கல் லியோனியின் குரலை தொடர்ந்து பதினைந்துநிமிடம் கேட்டது அப்போதுதான். சுருளிராஜன் , தீப்பொறி ஆறுமுகம்…

பிறவழிப் பாதைகள் – அன்னம் மீரா

கோபால் ராஜாராம் அன்னம் பதிப்பகத்தின் மீரா மரணச் செய்தி தமிழ் இலக்கியப் பதிப்புலகத்திற்கு ஒர் பெரும் இழப்பு. வருத்தமும் சோகமும் அளிக்கும் ஒரு செய்தி அது. சிவகங்கை நகரை தரமான புத்தகங்களின் பதிப்பிற்கான மிக…

குரூரமும் குற்ற உணர்வும் (எனக்குப் பிடித்த கதைகள் – 25 -கு.ப.ரா.வின் ‘ஆற்றாமை ‘)

பாவண்ணன் அடிக்கடி செல்லக் கூடிய அலுவலகம்தான் அது. பல நேரங்களில் நான் அங்கே காணப்படுவதைக் கொண்டு நானும் அங்கேதான் வேலை செய்கிறேனோ என்று நினைத்துக் கொள்பவர்கள் இருந்தார்கள். அங்கே இளம் கணக்கியல் அதிகாரியாக வேலை…

கோடுகள் வளைந்து செல்கின்றன (ரமேஷ் : பிரேமின் சொல் என்றொரு சொல்லை முன் வைத்து.)

எச் . பீர்முஹம்மது வளைந்து செல்லும் கோடுகளைப் பற்றி நாம் அறிந்து கொள்ள தவறி விடுகிறோம். முடிவற்ற வெளியாய் விாிந்து செல்லும் அந்த கோடு தன்னை தாண்டி சலனித்து கொள்கின்றது. மரபு சார்ந்த தமிழ்…

தேவதேவன் கவிதைகள் 3 . பறவை

சிறுகுறிப்பு :காலப்ரதீப் சுப்ரமணியன் 1] மழை பெய்து ========= அப்போதுதான் முடிந்திருந்தது அனைத்தும் முழுமுற்றாய் தூய்மைசெய்யப்பட்டு பளாரென்று நீண்டிருந்தது ஒரு கிளை நித்யத்திலிருந்து குதித்த ஒரு பாய்ச்சலுடன் அப்போதுதான் உறையிலிருந்து வெளிப்பட்ட வாள்போல வானளாவிய…

மொழிபெயர்ப்புச் சூழலும் சரஸ்வதி ராம்நாத்தும்

பாவண்ணன் இலக்கியப் பரிமாற்றம் என்பது தொன்றுதொட்டு வருகிற செயல்பாடாகும். ஒரு மொழியில் எழுதப்பட்ட படைப்பு மற்றொரு மொழியில் மறு ஆக்கம் செய்யப்படுவதும் அப்படைப்பு அம்மொழியின் சொந்தப் படைப்பைப் போலவே கருதப்படும் அளவுக்குச் சொந்தமாகி விடுவதும்…

ஜெயமோகன் சிந்தனைக்கு (சுந்தர ராமசாமி (சு.ரா) சம்பந்தமாக)

கிருஷ்ணா ஜெயராம் ஜெயமோகன் அவர்களுக்கு, சுந்தர ராமசாமி (சு.ரா) சம்பந்தமாக நீங்கள் எழுதிய கடிதம் கண்டேன். சு.ராவிடம் நீங்கள் காணும் குறைகளை குற்றம் என்று சொல்வது போல் உள்ளது. நீங்கள் 'சு.ராவின் அந்தக்கால இலக்கிய…

ஆசையின் ஊற்று (எனக்குப் பிடித்த கதைகள் – 24 -காண்டேகரின் ‘மறைந்த அன்பு ‘)

பாவண்ணன் மூத்த தலைமுறையைச் சேர்ந்த பள்ளியாசிரியர் ஒருவர் வீட்டுக்கு வந்திருந்தார். பார்த்துப் பல ஆண்டுகள் கழிந்திருந்ததால் ஏதேதோ பழைய விஷயங்களைப் பேசினோம். தற்செயலாக அருகிலிருந்த செய்தித்தாளைப் புரட்டிய நண்பர் அதில் வெளியாகியிருந்த செய்தியைக் கண்டு…