திண்ணை ஆசிரியர் குழு கடந்த மூன்றரை ஆண்டுகளில் திண்ணை ஆசிரியர் குழு மிகச் சொற்பமே எழுதியுள்ளோம். திண்ணை மாறுபட்ட, பல வேளைகளில் முரண்பட்ட கருத்துகளுக்கும் களமாக அமையவேண்டும் என்பது தான் எங்கள் விருப்பம். எங்களுக்கு…
பாவண்ணன் எங்கள் ஊர் திருக்குறள் கழகம் நடத்திய பல நிகழ்ச்சிகள் என் மனத்தில் பலவண்ணப் படிமங்களாக உறைந்து கிடக்கின்றன. அக்கழகம் நடத்திய பாட்டரங்குகள், சொற்பொழிவுகள், பட்டி மன்றங்கள், விவாதங்கள் எல்லாம் அறிவுக்கு விருந்தாக அமைந்திருந்தன.…
எஸ். அருண்மொழிநங்கை சிறுகதையாசிரியர் திலீப் குமாருக்கு பாஷா பாரதி[ Bhasha Bharathi] பரிசு கிடைத்துள்ளது மகிழ்ச்சிக்குரிய செய்தி . இப்பரிசு தாய்மொழி அல்லாத வேறு மொழிகளில் எழுதும் எழுத்தாளர்களுக்கு மைசூர் மொழி நிறுவனத்தால் வழங்கப்படுவதாகும்.…
விக்டோரியா டெய்ட் ஹாலிவுட் இயக்குனரான பிலிப் நோய்ஸ், ஆஸ்திரேலியாவின் வெட்கப்படவேண்டிய ரகசியத்தை (பழங்குடி குழந்தைகளை அரசாங்கம் கடத்திச் சென்ற வரலாற்றை) குறைந்த செலவில் ஒரு திரைப்படமாக, 'Rabbit-Proof Fence ' என்ற பெயரில் எடுத்திருக்கிறார்.…
எம். ஏ. நுஃமான் .3. புதுமைப்பித்தனின் கட்டுரைகளையும் மதிப்புரைகளையும் ஒன்றாக நோக்கலாம். சிறிதும் பெரிதுமான சுமார் அறுபது கட்டுரைகளும் எழுபது மதிப்புரைகளும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. பெரும் பாலும் எல்லாமே இலக்கியம் பண்பாடு தொடர்பானவை. புதுமைப்…
புதுமைப்பித்தன் பாரதியார் இன்று நமக்கு வைத்துவிட்டுப் போன சொத்துக்கள் பல. இவற்றில் முக்கியமானவற்றைக் குறிப்பிட வேண்டின் ஞானரதம், குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம், கனக சுப்புரத்தினம் என்ற பாரதிதாசன் என்று சொல்ல வேண்டும். எங்கெங்கு…
பாவண்ணன் நண்பரொருவரின் வீட்டில் தங்கி இலக்கியம் பேசிக் கொண்டிருந்தோம். தனி அறை. பேச்சு, அப்புறம் ஒரு நீண்ட நடை, மறுபடியும் பேச்சு, அதற்கப்புறம் தொலைவிலிருக்கும் குன்றை நோக்கிய பயணம், அவ்வப்போது தேநீர் என நாள்முழுக்கப்…
புத்தக வெளியீட்டு விழாக்கள்
எம். ஏ. நுஃமான் புதுமைப்பித்தன் இறந்தபோது எனக்கு நாலு வயது. நான் பிறக்கு முன்பே அவர் தமிழ்ச் சிறுகதையின் சிகரங்கள் சிலவற்றை எட்டி யிருந்தார் என்பதையும், பாரதிக்குப் பிறகு தமிழ் இலக்கியத்தின் பிறி தொரு…
புதுமைப்பித்தன் கவிதை, கவிதை என்று சொல்லுகிறார்களே அதைப் பற்றி எழுத வேண்டும் என்று எனக்கு வெகு நாளாக ஆசை. இன்றைக்குத்தான் முடிந்தது. 'பேனா எங்கேயடா ? அடே ராசா நீ யெடுத்தையா ? குரங்குகளா…