மதுரகவி தமிழ்க் கவிதை நூல் வெளியீட்டு விழாவென்றால், இன்று, கனடாபோன்ற, வாழ்வு யந்திரமயமாக்கப்பட்ட நாட்டில், எவ்வளவு தூரம் ஆர்வம் காட்டப்படுமென்ற ஆதங்கம் மிக்க கேள்வி எழுவதில் வியப்பில்லை. இங்கே, மணித் துளிகள் ஒவ்வொன்றும் டாலர்களால்…
பாவண்ணன் ஒரு தாய் தொடர்ந்து பெண்குழந்தைகளைப் பெறுவதால் கணவனால் வெறுக்கப்படுகிறாள் என்பது முஸ்லிம் சமூகத்துத் தாய்க்குமட்டுமே நேரக்கூடிய விஷயமல்ல. எல்லாத் தரப்புத் தாய்களுக்கும் நேரக்கூடியதுதான். செய்தித்தாள் படிக்கும் பழக்கமுள்ள ஒவ்வொருவரும் வாரத்துக்கு ஒருமுறையோ இரண்டுமுறைகளோ…
சுப்ரபாரதிமணியன் ==== கோடை காலத்தில் நமது பயணங்கள் தறுமாறாகத்தான் அமைந்து விடுகின்றன். நகர நெரிசல், பெட்ரோல் புகை மூட்டம் இவற்றிலிருந்துதப்பிப்பதற்காக் கோடை வாசஸ்தலங்களை நோக்கி பயணிப்பதும் சாதரணமாகி விட்டது. வார விடுமுறையை வீட்டை விட்டு…
சிவகாசி திலகபாமா அய்யநாடார் ஜானகியம்மாள் தொழில் நுட்பக் கல்லூரி வளாகத்தில் தன்னிச்சையாய் திரிந்து கொண்டிருந்த மயில்களை வியப்போடு வைகை செல்வி பார்த்த படி வர உள்நுழைந்தோம். முதல்வர் அறை எதிர் கொண்டழைத்தது. இயல்புகளை கூட…
வெங்கட் சாமிநாதன்: தமிழனின் வீட்டு ஜன்னல் காலம் காலமாக திறந்துதான் இருந்தது. 'தமிழனைத் தட்டி எழுப்பியவர்கள் ' தான் அவன் வீட்டுக் கதவையும் ஜன்னலையும் மூடியிருக்கவேண்டும். பின்னோக்கிப் பார்த்தால் ஒரு நீண்ட பாரம்பரியம் தெரியும்.…
சுப்ரபாரதிமணியன் ==== போலந்து திரைப்படம் ஒன்று . ஸ்டாலின் காலம் பற்றினதில் கம்ய்யூனிசத்தில் நம்பிக்கை கொண்ட ஒரு சிறுவன் ஒரு படத்தை பாதுகாத்து வருகிறான். அவனை வேறொரு கம்யூனுக்கு மாற்றுகிறார்கள். கம்யூன் தலைவன் கெடுபிடியான…
இளைய அப்துல்லாஹ் 1985ம் ஆண்டில் இருந்து சிறுகதைகள், இலக்கியக்கட்டுரைகள் கவிதைகள் மூலம் எழுத்துலகில் பிரவேசித்தவர் இளைய அப்துல்லாஹ். இலங்கையில் இருந்து வெளிவரும் முன்னணி தமிழ் பத்திாிகையில் தொடர்ந்து கட்டுரைகள் சிறுகதைகள் கவிதைகள் எழுதி பிரபல…
லதா ராமகிருஷ்ணன் 22, செப்டம்பர் 1935ல் கோயம்பத்தூரில் பிறந்தவர். பள்ளிப்பருவம் சேலத்தில் கழித்த பின் சென்னையில் கல்லூரிப் படிப்பு தொடர குடியேறி நிரந்தரமாய் அங்கேயே வசித்டு வருகிறார். இலக்கிய சிற்றேடுகளில் குறிப்பிடத்தக்க பத்திரிகையான சி.சு.செல்லப்பாவின்…
பாவண்ணன் கன்னடக் கவிதை இயக்கத்திலும் சமூகத்திலும் மாபெரும் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட இயக்கம் பன்னிரண்டாம் நூற்றாண்டில் உருவான சரணர்கள் இயக்கம். கீழ்த்தட்டைச் சார்ந்த அனைத்துச் சாதிகளையும் ஒன்றிணைத்தது இந்த இயக்கம். தமக்குள் எவ்விதமான பேதமில்லை என்பதன்…
என் எஸ் நடேசன் மெல்பேனில் ஒன்பதாயிரத்துக்கும் (10/9/05) மேற்பட்ட தெற்காசிய மக்கள் இசை வெள்ளத்தில் மூழ்கடித்த பெருமை AR ரகுமானுக்கும் அவரது குழுவைச் சேர்ந்தவர்களுக்கும் உரியது. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் என தேச எல்லைகளை…